டிப்ளமோ சிவில் முடித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு!

Advertisement

நாகப்பட்டினம் ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறையில், டிப்ளமோ சிவில் முடித்தவர்களுக்கு இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள்: 18

வயது: 35 வயது வரை

தகுதி: Civil Engineering பாடப்பிரிவுகளில் Diploma பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பித்து கொள்ள தகுதி பெறுவர்.

ஊதியம்: ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை

தேர்வு செயல்முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: 08.01.2021க்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை மற்றும் விண்ணப்ப படிவம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/12/2020120823.pdf

https://tamil.thesubeditor.com/media/2020/12/2020120872.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>