Jan 6, 2021, 21:28 PM IST
புகையிலைப் பொருட்கள் திருத்த மசோதா 2020 என்கிற வரைவு மசோதாவை மத்திய சுகாதார அமைச்சகம் உருவாக்கியுள்ளது Read More
Jan 2, 2021, 20:17 PM IST
புகை பிடிப்பதற்கான வயது வரம்பை 21 ஆக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. மேலும் பொது இடங்களில் புகை பிடித்தால் அபராதம் 2,000 ஆக உயரும். விரைவில் இது தொடர்பாக மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வர உள்ளது.நம் நாட்டில் புகை பிடிப்பதற்கும், மது அருந்துவதற்கும் வயது வரம்பு உள்ளது. Read More
Nov 4, 2019, 15:59 PM IST
நேரம் படத்தில் சராசரி பெண்ணாக நடித்து கவர்ந்த நஸ்ரியா அடுத்தடுத்து படங்களிலும் சினிமாத்தனம் இல்லாத இயல்பான நடிப்பால் மனதை கொள்ளை கொண்டார். Read More
Jul 5, 2019, 23:01 PM IST
புகை பிடிப்பதை காட்டிலும் உடல் பருமனே புற்றுநோய் வருவதற்கு அதிகம் காரணமாவதாக பிரிட்டனில் நடைபெற்ற ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் உடல் பருமன், புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களை கொண்டுவரும் அபாயம் இருப்பதால் குழந்தைகள் பார்க்காத பின்னிரவு பொழுதில் மட்டும் நொறுக்குத் தீனிகளுக்கான விளம்பரங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. Read More
Jun 19, 2019, 17:26 PM IST
வளையம் வளையமாக, சுருள் சுருளாக வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும் விடப்படும் புகை எங்கே செல்கிறது? சிகரெட், பீடி போன்றவற்றை இழுக்க இழுக்க இன்பம் காண்பவர்கள் விடும் புகை, புகை பிடிக்காதவர்களுக்கும் துன்பம் தருகிறது Read More
Apr 18, 2019, 09:50 AM IST
பரந்தாமனுக்கு 45 வயது. அதிகாலையில் நெஞ்சுக்குள் ஏதோ செய்வதுபோல உணர்ந்தார். வாயு தொல்லையாக இருக்கும் என்று நினைத்து மனைவியிடம் கூறினார் Read More
Dec 17, 2018, 21:03 PM IST
நடிகை அமலாபால் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்பிடிக்கும் காட்சி ஒன்றை வெளியிட்டு புதிய பூகம்பத்தை கிளப்பியுள்ளார். Read More
Sep 13, 2018, 09:05 AM IST
மசாலா படங்களுக்கு பெயர்போன டோலிவுட் சினிமா, அர்ஜுன் ரெட்டி, பாகுபலி என சமீப காலமாக, வித்தியாசமான படங்களை கொடுத்து இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்து வருகிறது. Read More