“நடிகர் கமல்ஹாசன், அஜித் துரோகிகள்”

நடிகர்கள் கமல்ஹாசனும், அஜித்குமாரும் பரதக்கலைக்கு துரோகம் இழைத்து விட்டதாக இயக்குநர் ஸ்ரீராம் குற்றம்சாட்டியுள்ளார் Read More


பிரபல பாடகர் மீது பீர் பாட்டில் வீச்சு?? என்ன நடந்தது??

தமிழ் பின்னணி பாடகர்களுள் குறுகிய காலத்தில் மக்களை தனது இனிமையான குரல் மூலம் கவர்ந்தவர் சித் ஸ்ரீராம். Read More


பிசாசு 2வுக்கு குரல் தர அமெரிக்காவிலிருந்து வந்த பாடகர்..

அஜீத்குமார் நடித்த விஸ்வாசம் படத்தில் இடப்பெற்ற கண்ணான கண்ணே என்ற பாடல் பெரிய அளவில் ஹிட் ஆனது. இப்பாடலை பாடியவர் சித் ஸ்ரீராம். Read More


படத்தை ஏற்க மறுத்த பிரபல ஒளிப்பதிவாளருக்கு பிரபல நடிகை அளித்த பதில் - ஹீரோயினகுக்கும் கேமராமேனுக்கும் என்ன மோதல்?

நடிகை கங்கனா ரனாவத் பேச்சுத்தான் கடந்த சில மாதமாக திரையுலகம் முழுவதும் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. மணிகர்ணிகா படத்தில் ஜான்சி ராணியாக நடித்தபோதே அப்படத்தை இயக்கிய இயக்குனர் கிருஷிடம் மோதல் ஏற்பட்டது. சில காட்சிகளை ரீஷூட் செய்யும்படி கங்கனா கேட்டபோது கிருஷ் மறுத்து வெளியேறினார். Read More


மணிரத்னம் தயாரிக்கும் படத்துக்கு பாடல் பதிவு.. விக்ரம்பிரபு , மடோனா ஜோடி..

இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இணைந்து வானம் கொட்டட்டும் படத்தை தயாரிக்கிறது. Read More


மான்ஸ்டர் படத்தில் எலி மட்டுமில்ல.. மானும் நடிச்சிருக்காம் – ரகசியத்தை ரிவீல் செய்த எஸ்.ஜே. சூர்யா!

ஒருநாள் கூத்து பட இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள மான்ஸ்டர் படம் வரும் மே17ம் தேதி வெளியாகிறது. Read More