Apr 8, 2021, 10:12 AM IST
கொரோனா காரணமாக இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து அரசு தடை விதிப்பு. Read More
Feb 9, 2021, 09:24 AM IST
கொரோனா பரவலைத் தொடர்ந்து சவுதி அரேபியா, குவைத்துக்கு செல்ல இந்தியா உள்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. Read More
Jan 28, 2021, 20:35 PM IST
தொழில்நுட்ப நிறுவனங்கள், அவற்றின் தேடுதலில் தென்படுகின்ற மற்றும் நிறுவனங்களின் தளங்களில் பகிரப்படும் செய்திகளுக்கு கட்டணம் செலுத்தவேண்டுமா என்பது குறித்து நெடுநாள் இருந்த கேள்வி இருந்து வந்தது. Read More
Nov 18, 2020, 10:46 AM IST
கொரோனா ஊரடங்கின் போது வீட்டுக்குள் சென்ற ஸ்ருதி ஹாசன் கடந்த 7 மாதமாகவே வீடே வாசம் என்றிருந்தார். வீட்டுக்குள்ளேயே தனது பணிகளை முடக்கிக்கொண்டார். உடற்பயிற்சி செய்வது, இசை பயிற்சி செய்வது, செல்ல பூனையுடன் விளையாடுவது என பொழுதைக் கழித்து வந்தார். Read More
Oct 11, 2020, 18:06 PM IST
மிழக துணை முதல்வர் ஓபிஎஸ் ஸின் மகனும் தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் நேற்று தனி விமானம் மூலம் மாலத்தீவுக்குச் சென்றுள்ளார். Read More
Oct 8, 2020, 12:49 PM IST
கல்லூரி கவுன்சிலிங்கிற்கு செல்ல பணம் இல்லாமல் தவித்த தனக்கு 500 ரூபாய் கொடுத்து உதவிய பள்ளி ஆசிரியருக்கு தனியார் வங்கி சிஇஓ தன்னுடைய வங்கியின் 30 லட்சம் மதிப்புள்ள பங்குகளை கொடுத்து நன்றி செலுத்தியுள்ளார். Read More
Oct 5, 2020, 21:05 PM IST
லக்னோவில் வைத்து கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட நேபாள நாட்டு இளம்பெண் மிரட்டலுக்கு பயந்து 800 கிமீ தாண்டி நாக்பூர் போலீசில் புகார் செய்ய வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. Read More
Oct 4, 2020, 16:42 PM IST
260 பேர் பயணம் செய்ய வேண்டிய ஏர் இந்தியா விமானத்தில் கேரளாவை சேர்ந்த ஒரு வாலிபர் தன்னந்தனியாக பறந்த சம்பவம் நடந்துள்ளது. Read More
Aug 24, 2019, 12:12 PM IST
ஜம்மு-காஷ்மீர் மாநில நிலவரம் பற்றி நேரில் கண்டறிய ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவர்களுடன் இன்று பயணம் செல்கிறார். ஆனால் மாநிலத்தில் தற்போது தான் நிலைமை சீரடைந்து வருகிறது.இந்நிலையில் காஷ்மீருக்குள் எதிர்க்கட்சியினர் சென்றால் குழப்பம் அதிகரிக்கும் என்பதால் அனுமதி இல்லை என அம்மாநில அரசு கைவிரித்துள்ளது இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Aug 17, 2019, 17:53 PM IST
இன்று காலையில் திடீரென சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்காமல் இலவச பயணம் செய்ய அனுமதித்தனர். காரணம் என்ன தெரியுமா? சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று பலத்த மழை செய்தது. Read More