Sep 13, 2020, 11:01 AM IST
வில்லன் காமெடி நடிகர்கள் போட்டொ ஷூட், நாசர், மன்சூர் அலிகான், மனோபாலா, Read More
Sep 2, 2020, 19:51 PM IST
மாஸ்டர் பட வில்லன், நடிகர் அர்ஜூன் தாஸ், அந்தகாரம். த்ரில்லர். ஓடிடியில் அர்ஜூன் தாஸ் படம், Read More
Nov 16, 2019, 16:25 PM IST
எம்ஜிஆர் படமென்றாலே அதில் வில்லனாக நடிப்பவர் நம்பியாராகத்தான் இருப்பார் என்பது அன்றைய காலத்து ரசிகர்களின் கணிப்பு. அது நிஜமும் கூட. Read More
Oct 18, 2019, 16:43 PM IST
தெறி, மெர்ச்லை தொடர்ந்து விஜய் - அட்லீ வெற்றிக்கூட்டணியில் மூன்றாவதாக உருவாகியிருக்கும் படம் பிகில் . Read More
Oct 11, 2019, 17:38 PM IST
விஜயசாந்தி , நயன்தாரா , டாப்சி ஹீரோக்களை தனித்தன்மையுள்ள ஹீரோயிசம் கதையில் நடித்து பிரபலமானர்கள். தற்போது ஹன்சிகாவும் அதேபோன்றதொரு புதிய கதையில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படம் இது. Read More
Jun 6, 2019, 09:56 AM IST
இலங்கை திரையுலகில் கதாநாயகனாக நடிக்கும் வீர்சிங், தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகம் ஆகிறார். Read More
Mar 22, 2019, 21:11 PM IST
விஷால் நடிப்பில் வெளியான இரும்புத்திரை படத்தில் வில்லன் ரோலில் ‘ஒயிட் டெவில்’ கேரக்டரில் மிரட்டியவர் அர்ஜூன். மணிரத்னம் இயக்கிய செக்கசிவந்த வானம் படத்தில் வில்லனாக அசத்தியவர் அரவிந்த்சாமி. இவ்விரண்டு வில்லன்களும் ஒரே படத்தில் நடிக்கவிருக்கிறார்கள். Read More
Dec 3, 2018, 20:51 PM IST
விக்ரம் குமார் இயக்கும் படத்தில் வில்லனாக சித்தார்த் நடிக்கயிருக்கிறார். Read More
Sep 6, 2018, 17:28 PM IST
இயக்குனர் மோகன் ராஜா இயக்கி கடந்த 2015ல் வெளியான தனி ஒருவன் திரைப்படம் தனித்து நின்று வெற்றி பெற்றது. அரவிந்த் சாமி, ஜெயம் ரவி, நயன்தாரா, என பல நட்சத்திரங்கள் படத்தில் நடித்திருந்தனர். அரவிந்த் சாமிக்கு தனித்துவமான கதாபாத்திரத்தை அமைத்து கொடுத்து இருந்தார் இயக்குனர் மோகன் ராஜா. Read More