Jan 5, 2021, 20:36 PM IST
குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தியா வருவதாக தெரிவித்திருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. Read More
Jan 5, 2021, 16:48 PM IST
உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்ற போதிலும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் சுற்றுப்பயணத்தில் எந்த மாற்றமும் இல்லை Read More
Dec 27, 2020, 14:38 PM IST
சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் ரோட்டு கடைகள் பிரபலம். குறிப்பாக சில ரோட்டு கடைகளுக்கு காரில் செல்லபவர்கள் கூட காரை ஓரம் கட்டிவிட்டு வந்து சாப்பிட்டு செல்வதுண்டு. Read More
Dec 2, 2020, 19:17 PM IST
எல்ஐசி நிறுவனம் சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களையும் பொருட்டும், வறுமை நிலையில் வாடும் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்விக்கு உதவி புரியும் பொருட்டும், 20-10-2006 ல் தங்க விழாவைக் கொண்டாடியது Read More
Nov 24, 2020, 09:37 AM IST
மேற்கு வங்கத்தில் தலித் இனத்தைச் சேர்ந்த ஒருவர் வீட்டில் அமித்ஷா சாப்பிட்ட உணவு, அவருக்காகப் பிராமணர் தயாரித்த உணவு என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க மாநிலங்களில் இன்னும் ஐந்தாறு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. Read More
Nov 3, 2020, 18:53 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய இனி 24 மணி நேரமும் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும். கடந்த வாரம் திங்கட்கிழமை முதல் தினமும் 3 ஆயிரம் பேருக்கு இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது Read More
Oct 31, 2020, 15:29 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யத் திங்கட்கிழமை முதல் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. திருப்பதி மலை அடிவாரத்தில் அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் மையத்தில் உள்ள கவுண்டர்களில் இந்த இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது Read More
Oct 11, 2020, 15:30 PM IST
கீழடியில் 6 வது கட்ட அகழாய்வு முடிவடைந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கிருபாகரன் அகழாய்வு தளத்தை பார்வையிட்டார். Read More
Aug 19, 2020, 13:50 PM IST
கொரோனா ஊரடங்கு சட்டத்திற்கு முன்பாக இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலிருந்து குவைத்துக்கு ஏராளமானோர் சுற்றுலா விசாவில் சென்றனர். அங்குச் சென்ற பின்னர் திடீரென ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டதால் யாராலும் தங்களது நாடுகளுக்குத் திரும்பிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. Read More
Jul 4, 2020, 15:24 PM IST
பிரதமர் மோடி அயோத்திக்கு வருகை தந்த பின்பு, ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கும் என்று ராமஜென்ம பூமி டிரஸ்ட் தெரிவித்துள்ளது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு, சர்ச்சையிலிருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கும், பாபர் மசூதிக்கு வேறொரு இடம் ஒதுக்கவும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. Read More