Sep 13, 2019, 11:23 AM IST
தேசிய மாநாட்டு கட்சியின் இரு எம்.பி.க்களுக்கும், விரைவில் பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லாவை சந்திக்க அனுமதி கொடுக்க வேண்டும் என்று காஷ்மீர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Aug 12, 2019, 13:26 PM IST
காஷ்மீரில் பாஜக காலடி எடுத்து வைக்க காரணமாக இருந்தது நீயா? நானா? என உமர் அப்துல்லாவும் மெகபூபா முப்தியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட தகவல் வெளியாகி பரபரப்பு கிளம்பியுள்ளது. Read More
Aug 10, 2019, 13:58 PM IST
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மசோதாக்கள், தீர்மானங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. Read More
Aug 5, 2019, 22:20 PM IST
காஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்து அளிக்கும் பிரிவு 370ஐ ரத்து செய்தது மிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று உமர் அப்துல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Aug 5, 2019, 21:29 PM IST
ஜம்மு & காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சட்டப் பிரிவை 1954-ல் மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி அந்த மாநிலத்தில், இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ளவர்கள் சொத்துக்களை வாங்க முடியாது. Read More
Aug 3, 2019, 16:14 PM IST
‘காஷ்மீரில் ஏதோ நடக்கப் போகிறது, ஆனால், யாருக்கும் தெரியவில்லை’’ என்று முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, கவர்னரை சந்தித்த பின்பு கூறியுள்ளார். Read More
Jul 31, 2019, 09:24 AM IST
முத்தலாக் தடைச் சட்ட மசோதாவை எதிர்ப்பது தொடர்பாக காஷ்மீர் தலைவர்கள் மெகபூபா முப்திக்கும், உமர் அப்துல்லாவுக்கும் இடையே ட்விட்டரில் கடும் மோதல் ஏற்பட்டது. Read More
Apr 11, 2019, 18:32 PM IST
சூடான் அதிபர் உமர் அல் பஷீரை அந்த நாட்டு ராணுவம் இன்று பதவியிலிருந்து அகற்றியது. அதிபருக்கு எதிராக நடந்த போராட்டத்தின் உத்வேகமாக ஒரு பெண்ணின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. Read More