Jan 8, 2020, 13:26 PM IST
டெல்லி ஜே.என்.யு மாணவர்கள் மீது நடந்த தாக்குதலில் காயமடைந்த மாணவர் சங்கத் தலைவி ஆயிஷ் கோஷை திமுக எம்.பி. கனிமொழி சந்தித்து பேசினார். Read More
Dec 29, 2019, 17:28 PM IST
ஜார்கண்டில் ஜே.எம்.எம். கட்சித் தலைவர் ஹேமந்த் சோரன் முதலமைச்சராக பதவியேற்றார். பதவியேற்பு விழாவில், ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். Read More
Dec 18, 2019, 09:01 AM IST
மக்களின் குரல்களை ஒடுக்கும் மோடி அரசுக்கு இரக்கமே இல்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விமர்சித்தார். Read More
Oct 23, 2019, 16:49 PM IST
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ஹீரோ படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Read More
Aug 24, 2019, 19:52 PM IST
ஜம்மு-காஷ்மீர் மாநில நிலவரம் பற்றி நேரில் கண்டறியச் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்களின் குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட அனைவரும் மீண்டும் டெல்லிக்கே திருப்பி அனுப்பப்பட்டனர். Read More
Aug 24, 2019, 12:12 PM IST
ஜம்மு-காஷ்மீர் மாநில நிலவரம் பற்றி நேரில் கண்டறிய ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவர்களுடன் இன்று பயணம் செல்கிறார். ஆனால் மாநிலத்தில் தற்போது தான் நிலைமை சீரடைந்து வருகிறது.இந்நிலையில் காஷ்மீருக்குள் எதிர்க்கட்சியினர் சென்றால் குழப்பம் அதிகரிக்கும் என்பதால் அனுமதி இல்லை என அம்மாநில அரசு கைவிரித்துள்ளது இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Aug 22, 2019, 13:29 PM IST
ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து திமுக சார்பில் டெல்லியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் காங்கிரஸ் உள்ளிட்ட 14 கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்றனர். Read More
Aug 13, 2019, 14:46 PM IST
காஷ்மீர் நிலைமை பற்றி தவறாக பேசி வரும் ராகுல் காந்தி உண்மை நிலையை நேரில் கண்டறிய வரத் தயாரா? தனி விமானம் ஏற்பாடு செய்கிறேன் என்று அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் சவால் விடுத்திருந்தார். இந்த சவாலை ஏற்றுள்ள ராகுல், தனி விமானம் எல்லாம் வேண்டாம். அங்குள்ள மக்களையும், படை வீரர்களையும் சுதந்திரமாக சந்தித்துப் பேச அனுமதி மட்டும் கொடுத்தால் போதும் வரத் தயார் என்று பதிலத்துள்ளார். Read More
Jul 25, 2019, 14:07 PM IST
தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக எம்.பி.க்கள் இன்று தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். 23 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ராஜ்யசபாவில் காலடி வைத்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இந்திய இறையாண்மையை பற்றி நிற்பேன் என உரத்த குரலில் உறுதிமொழி வாசித்த போது எம்.பி.க்கள் அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்தனர். Read More
Jul 24, 2019, 13:18 PM IST
ராஜ்யசபாவில் டி.ராஜா, மைத்ரேயன் உள்ளிட்ட 5 எம்.பி.க்களின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 பேர் நாளை புதிய எம்.பி.க்களாக பதவியேற்று ராஜ்ய சபாவுக்குள் காலடி எடுத்து வைக்க உள்ளனர். Read More