Nov 19, 2019, 11:27 AM IST
பெரியார் இப்போது உயிருடன் இருந்தால், அவருக்கு செருப்பு மாலை போடுவேன் என்று பாபா ராம்தேவ் மீண்டும் பேசியுள்ளார். Read More
Oct 15, 2019, 15:26 PM IST
நம்மூர் பிரபல ஹீரோக்கள் ரேஞ்சுக்கு பாலிவுட்டி லிருந்து நடிக்க வரும் பிரபல நடிகர்கள் சம்பளம் வாங்குகின்றனர். Read More
Jun 20, 2019, 10:53 AM IST
காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாததற்கு ராகுலும், பிரியங்காவும் யோகா செய்யாததுதான் காரணம் என்று யோகா குரு ராம்தேவ் கூறியிருக்கிறார். நையாண்டி செய்கிறார் என்று நினைக்காதீர்கள். சீரியஸாகவே அப்படி சொல்கிறாராம் Read More
Apr 5, 2019, 07:40 AM IST
லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் மாணவரை ‘தாலிபான்’ என்று கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஜக்கி வாசுதேவ். அதற்கான, மன்னிப்பு விடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். Read More
Apr 4, 2019, 14:38 PM IST
இந்திய கிரிக்கெட் அணி 1983 உலகக்கோப்பை வென்ற நிகழ்வு ஹிந்திப் படமாக உருவாகவுள்ளது. Read More
Apr 3, 2019, 08:45 AM IST
ஐபிஎல் ஜூரம் முடிந்தவுடன் உலக கோப்பை கிரிக்கெட் துவங்கவுள்ளது. இந்த உலக கோப்பை போட்டியில், 4வது இடத்தில் யாரைக் களமிறக்குவது என்ற விவாதங்கள் பெரிதளவில் நடந்து வருகிறது. Read More
Mar 5, 2019, 17:12 PM IST
குறுகிய காலத்தில் முன்னணி இடத்தைப் பிடிப்பதென்பது நடிகைகளுக்கு சவாலான விஷயம். நடிப்புத் திறமையால் முன்னணி இடத்தை எளிதில் தொட்ட கீர்த்தி சுரேஷ், அடுத்த கட்டமாக பாலிவுட்டில் அறிமுகமாக இருகிறார். Read More
Jan 31, 2019, 19:26 PM IST
கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்குப் பிறகு, நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம், `தேவ்.’ இப்படத்தை அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்க, 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்துக்குப் பிறகு, கார்த்தி - ரகுல்ப்ரீத் சிங் இதில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். Read More
Jan 30, 2019, 10:52 AM IST
கார்த்தியின் 17 வது படமான தேவ் படத்தின் டிரைலர் நாளை ரிலீஸ் செய்யப்படுகிறது. Read More
Dec 26, 2018, 11:54 AM IST
சரியான சாப்பாட்டு பிரியை ஆன ரகுல் ப்ரீத் சிங் ஹோட்டல் ஒன்றை தொடங்கும் எண்ணம் உள்ளதாக தெரிவித்துள்ளார். Read More