May 6, 2019, 11:40 AM IST
தொழில் நுட்பகோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட ரஷ்ய விமானம் ஒன்று ஓடுபாதையில் தீப்பிடித்தது. இதில் 41 பேர் தீயில் கருகி உயிரிழந்தாலும், 37 பேரை துணிச்சலாக போராடி உயிருடன் மீளச் செய்த விமானியின் செயல் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது Read More
May 5, 2019, 08:34 AM IST
விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான்... இந்தப் பெயரை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் எப்16 போர் விமானத்தை துரத்திச் சென்று சுட்டு வீழ்த்திய வீரன். Read More
Mar 27, 2019, 10:38 AM IST
பாகிஸ்தானால் சிறைப்பிடிக்கப்பட்டு மீண்டு வந்த இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு மருத்துவ சிகிச்சைகள் முடிந்து 4 வார விடுமுறை கொடுக்கப்பட்டது. விடுமுறையில் சொந்த வீட்டிற்கோ, வேறு எங்கு மோ செல்ல விரும்பாத அபிநந்தன் தாம் பணி புரிந்த இடத்திலேயே தங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. Read More
Mar 9, 2019, 11:51 AM IST
சிறுமிகளின் ஆபாசப் படங்களை செல்போனில் பார்த்த இந்திய விமானியை பொறி வைத்துப் பிடித்தது அமெரிக்க உளவுப்படை . பாஸ்போர்ட், விசாவை பறித்துக் கொண்டு அடுத்த விமானத்தில் இந்தியாவுக்கு நாடு கடத்தி விட்டது அமெரிக்கா. Read More
Mar 3, 2019, 15:24 PM IST
பாகிஸ்தானால் சிறைப்பிடிக்கப்பட்டு ஒரே நாளில் இந்தியா முழுவதும் வீரத்திருமகன் என ஹீரோவாக கொண்டாடப்பட்ட அபிநந்தனின் 'கொடுவா மீசை' ஸ்டைலும் இளை ஞர்களை வசீகரித்துள்ளது. சலூன்களில் தற்போது இந்த ஸ்டைல் மீசை வைக்க ஏராளமான இளைஞர்கள் படையெடுத்துள்ளனர். Read More
Mar 1, 2019, 11:41 AM IST
பாகிஸ்தானால் சிறைப்பிடிக்ப்பட்ட இந்தியப்படை விமானி அபிநந்தன் இன்று விடுவிக்கப்படுகிறார். அவரை உற்சாகமாக வரவேற்க வாகா எல்லையில் தேசியக் கொடிகளுடன் ஏராளமானோர் திரண்டுள்ளனர். Read More
Feb 28, 2019, 18:40 PM IST
பாகிஸ்தானால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானி விங் கமாண்டர் அபிநந்தனை விடுதலை செய்வதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார். வாகா எல்லையில் நாளை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறார். Read More
Feb 28, 2019, 09:11 AM IST
பாகிஸ்தான் நாட்டின் பிடியில் சிக்கியுள்ள இந்திய விமானி அபிநந்தன் நாடு திரும்புவது எப்போது? என்ற பெரும் எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ள நிலையில் அதற்கான முயற்சிகளில் மத்திய அரசும் தீவிரம் காட்டியுள்ளது. ஜெனிவா ஒப்பந்தப்படி, அபிநந்தனை துன்புறுத்தக்கூடாது என்று இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தானிலும் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பப்பட்டு வருகிறது. Read More
Feb 27, 2019, 19:53 PM IST
விமானி அபிநந்தன் யார் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. Read More
Dec 3, 2018, 16:43 PM IST
ஊதியம் கொடுக்காத விரக்தியில் ஜெட் ஏர்வேஸ் விமானிகள் விடுப்பு எடுத்ததால் ஒரே நாளில் 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. Read More