எஸ். எம். கணபதி | Jan 20, 2021, 09:27 AM IST
அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் ஜோ பிடன் வெற்றி அதிகாரப்பூர்வமாக ஜன.6ம் தேதி அறிவிக்கப்பட்டு, இன்று(ஜன.20) அவர் புதிய அதிபராகப் பொறுப்பேற்க உள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Jan 20, 2021, 09:22 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் கோவை மாவட்டங்களில் மட்டும் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் நீடித்து வருகிறார்கள்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியா உள்படப் பல நாடுகளுக்குப் பரவியது. இந்தியாவிலும் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. Read More
எஸ். எம். கணபதி | Jan 19, 2021, 13:35 PM IST
சசிகலா விடுதலையாகி வந்தாலும் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Jan 19, 2021, 13:21 PM IST
அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா ஊடுருவி கிராமம் அமைப்பதாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டி, பிரதமரை ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Jan 19, 2021, 12:25 PM IST
புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சாந்தாவின் மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது பணிகள் என்றென்றும் நினைவு கூறப்படும் என்று பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Jan 19, 2021, 09:40 AM IST
சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று எப்படிச் சொன்னீர்கள்? நான் ஏற்கனவே 200 என்று சொல்லியிருந்தேன். ஆனால், 234 தொகுதியிலும் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நான் நடத்திய மக்கள் கிராமசபைக் கூட்டங்களில் அதிமுக ஆட்சி மீது மக்களுக்கு இருந்த வெறுப்பை நான் கண்கூடாகப் பார்த்தேன் Read More
எஸ். எம். கணபதி | Jan 19, 2021, 09:35 AM IST
கோவிட்19 நோய்த் தொற்று பரவல் காரணமாக இங்கிலாந்து, பிரேசில் உள்பட 26 நாடுகளுக்கு அமெரிக்கா விதித்திருந்த பயணத் தடையை ஜன.26 முதல் நீக்குவதற்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.சீனாவில் தோன்றிய கோவிட்19 எனும் கொரோனா வைரஸ், உலகில் பல நாடுகளுக்குப் பரவியது. Read More
எஸ். எம். கணபதி | Jan 19, 2021, 09:32 AM IST
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தற்போது 5725 பேர் சிகிச்சையில் உள்ளனர்.கடந்த ஆண்டு, சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியா உள்படப் பல நாடுகளுக்குப் பரவியது. Read More
எஸ். எம். கணபதி | Jan 18, 2021, 13:32 PM IST
துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மீது நீதித்துறையை இழிவுபடுத்தியதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Jan 18, 2021, 13:10 PM IST
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா வரும் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. இதனால், அதிமுகவில் என்ன மாற்றம் வருமோ என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More