எஸ். எம். கணபதி | Feb 6, 2020, 13:05 PM IST
பிகில் படத்திற்கு பைனான்ஸ் செய்த பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகளில் இருந்து ரூ.65 கோடி வரை கணக்கில் காட்டப்படாத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Feb 6, 2020, 12:36 PM IST
முதுமலை யானைகள் முகாமை தொடங்கி வைக்கச் சென்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பழங்குடியின சிறுவனை அழைத்து தனது காலணியை கழட்டி விடச் சொன்ன வீடியோ, ட்விட்டரில் வைரலாகி வருகிறது. Read More
எஸ். எம். கணபதி | Feb 6, 2020, 12:31 PM IST
ரஜினியின் தர்பார் படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் தனக்கு விநியோகஸ்தர்களிடம் இருந்து மிரட்டல் வருவதாக கூறி, போலீஸ் பாதுகாப்பு கேட்டு ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருக்கிறார். Read More
எஸ். எம். கணபதி | Feb 6, 2020, 12:28 PM IST
கர்நாடாகாவில் காங்கிரஸ், ம.ஜ.த. கட்சிகளில் இருந்த வந்த 10 பேருக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளார் முதல்வர் எடியூரப்பா. அந்த 10 புதிய அமைச்சர்களும் இன்று காலை பதவியேற்றனர். Read More
எஸ். எம். கணபதி | Feb 6, 2020, 12:26 PM IST
அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கொண்டு வரப்பட்ட 2 தீர்மானங்களும் செனட் சபையில் தோல்வியுற்றது. இதனால், அவர் மீதான 2 குற்றச்சாட்டுகளிலும் அவர் விடுவிக்கப்பட்டார். Read More
எஸ். எம். கணபதி | Feb 6, 2020, 12:24 PM IST
பாஜகவினர், டெல்லி தேர்தல் முடிந்த பிறகு ஷாகீன்பாக்கை ஜாலியன்வாலாபாக் ஆக்கி விடுவார்கள் என்று மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதீன் ஓவைசி கூறியிருக்கிறார். Read More
எஸ். எம். கணபதி | Feb 6, 2020, 12:20 PM IST
பிகில் படத்திற்கு அதிகமான சம்பளம் பெற்ற விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் வீடுகளில் வருமானவரித் துறையினர்(ஐ.டி.) 2வது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, பிகில் பட பைனான்சியர் அன்புசெழியன் வீடுகளில் இருந்து 57 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Feb 5, 2020, 13:46 PM IST
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திருமணம் செய்து கொண்ட மணமக்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்திட்டனர். Read More
எஸ். எம். கணபதி | Feb 5, 2020, 13:36 PM IST
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை உறுப்பினர்கள் 15 பேரில் ஒரு தலித்தை இடம்பெறச் செய்ததற்காக பிரதமருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் அமித்ஷா. Read More
எஸ். எம். கணபதி | Feb 5, 2020, 13:31 PM IST
காஷ்மீரில் ஆறு மாதமாக சிறை வைக்கப்பட்டுள்ள பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்களை விடுதலை செய்யக் கோரி, மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். பின்னர், மத்திய அரசைக் கண்டித்து வெளிநடப்பு செய்தனர். Read More