எஸ். எம். கணபதி | Feb 3, 2020, 11:01 AM IST
அண்ணாவின் 51வது நினைவு நாளையொட்டி சென்னையில் திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. Read More
எஸ். எம். கணபதி | Feb 3, 2020, 10:59 AM IST
வன்முறையை தூண்டும் வகையில் சட்டவிரோதியாக மாறி வரும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கவர்னர் பதவிநீக்கம் செய்ய வேண்டுமென்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Feb 3, 2020, 10:57 AM IST
குரூப்2 தேர்வு முறைகேடு தொடர்பாக தலைமைச் செயலக அதிகாரி உள்பட 2 பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர். Read More
எஸ். எம். கணபதி | Feb 3, 2020, 10:53 AM IST
வரும் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு பணியாற்ற தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Feb 1, 2020, 17:39 PM IST
ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு இணையதள சேவை கிடைப்பதற்கு ஆப்டிகல் பைபர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Feb 1, 2020, 17:37 PM IST
சென்னை - பெங்களூரு இடையே வர்த்தக வழித்தடம் அமைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Feb 1, 2020, 17:35 PM IST
இந்த ஆண்டு விவசாயக் கடன்களுக்கு ரூ.15 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Feb 1, 2020, 17:33 PM IST
விவசாயிகளின் விளைபொருட்களை உடனுக்குடன் கொண்டு செல்வதற்கு கிஷான் ரெயில் என்ற பெயரில் தனிரயில் விடப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Feb 1, 2020, 17:31 PM IST
ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு வரி செலுத்துவோர் பட்டியலில் 16 லட்சம் பேர் புதிதாக சேர்ந்துள்ளனர் என்று பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Feb 1, 2020, 10:56 AM IST
கொரோனா வைரஸ் நோய் தாக்கியுள்ள சீனாவின் உகான் நகரில் இருந்து 324 இந்தியர்கள், சிறப்பு விமானத்தில் நாடு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. Read More