எஸ். எம். கணபதி | Dec 29, 2019, 09:39 AM IST
பிரசாந்த் கிஷோரா... யார் அவர்? என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் புரி கேட்டார். அதற்கு பிரசாந்த் கிஷோர் நக்கலாக பதில் கொடுத்திருக்கிறார். Read More
எஸ். எம். கணபதி | Dec 29, 2019, 09:23 AM IST
உ.பி.யில் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர்களின் வீடுகளுக்கு சென்ற பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர். பெண் போலீஸ்காரர் ஒருவர் தன்னை கழுத்தைப் பிடித்து தள்ளியதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார். Read More
எஸ். எம். கணபதி | Dec 29, 2019, 09:10 AM IST
ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை கோரி வழக்கு தொடர்ந்ததற்கான காரணம் குறித்து சட்டப் பஞ்சாயத்து விளக்கம் அளித்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Dec 29, 2019, 08:58 AM IST
சொந்த வார்டில் அதிக வாக்கு வாங்க முடியாத எடப்பாடி பழனிசாமி, மக்கள் செல்வாக்கு பற்றி பேசுவது இந்த ஆண்டின் மிகப் பெரிய ஜோக் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Dec 28, 2019, 15:26 PM IST
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தவ்ஹீத் ஜமாத் சார்பில் சென்னையில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. இதனால், ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தவ்ஹீத் ஜமாத் சார்பில் சென்னையில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. இதனால், ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. Read More
எஸ். எம். கணபதி | Dec 28, 2019, 15:21 PM IST
அதிமுக அரசின் கட்டுப்பாட்டில் பள்ளிக் கல்வித் துறை இல்லையா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் சந்தேகம் கிளப்பியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Dec 28, 2019, 15:18 PM IST
தேசிய மக்கள்தொகை பதிவேடு(என்.பிஆர்), தேசிய குடிமக்கள் பதிவேடு(என்.ஆர்.சி) ஆகியவை பணமதிப்பிழப்பை விட 2 மடங்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Dec 28, 2019, 15:10 PM IST
பிரதமரின் உரையை கேட்க வரும் 16ம் தேதி விடுமுறையன்று மாணவர்களை கட்டாயமாக பள்ளிக்கு வரச் சொல்லவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Dec 28, 2019, 15:08 PM IST
பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் இருந்து ஆற்றும் உரையினைக் காண்பதற்கும், கேட்பதற்கும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் பள்ளிக்கு வர வேண்டும்” என்று தமிழகப் பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டிருப்பதற்கு ஸ்டாலின் கடும் கண்டனம். Read More
எஸ். எம். கணபதி | Dec 27, 2019, 12:51 PM IST
தமிழகத்தின் கேடுகெட்ட அதிமுக அரசுக்கு மத்திய பாஜக அரசு ஜாமீன் கொடுக்கும் அமைப்பாக மாறியிருக்கிறது என்று ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார். Read More