எஸ். எம். கணபதி | Jan 6, 2021, 09:32 AM IST
சென்னை, கோவை மாவட்டங்களில் மட்டுமே கொரோனா தொற்று பரவல் நீடித்து வருகிறது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு பாதித்திருக்கிறது. Read More
எஸ். எம். கணபதி | Jan 5, 2021, 15:41 PM IST
இமாச்சலப் பிரதேசத்தில் பறவைக் காய்ச்சலால் 1800 பறவைகள் பலியாகியுள்ளன. மத்தியப் பிரதேசம், கேரளா மாநிலங்களிலும் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Jan 5, 2021, 14:18 PM IST
தாஜ் மகால் வளாகத்தில் காவிக் கொடி காட்டி, வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பிய இந்து அமைப்பைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். Read More
எஸ். எம். கணபதி | Jan 5, 2021, 13:57 PM IST
மத்திய அரசின் ரூ20 ஆயிரம் கோடி சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. புதுடெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டிடம் ஆங்கிலேயர் ஆட்சியில் 1927ம் ஆண்டு கட்டப்பட்டது. Read More
எஸ். எம். கணபதி | Jan 5, 2021, 09:17 AM IST
இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால், மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Jan 5, 2021, 09:05 AM IST
உத்தரப்பிரதேசத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு முன்னாள் நீதிபதிகள், ஐ.ஏ.எஸ், ராணுவ அதிகாரிகள் 300 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். Read More
எஸ். எம். கணபதி | Jan 5, 2021, 09:03 AM IST
தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடியே மூன்று லட்சம் பேருக்கு பாதித்திருக்கிறது. Read More
எஸ். எம். கணபதி | Jan 4, 2021, 13:26 PM IST
கொரோனா வைரஸ் நோய்க்கான கோவிஷீல்டு தடுப்பூசி தனியாருக்கு ஆயிரம் ரூபாய் விலையில் விற்கப்படும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் அறிவித்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Jan 4, 2021, 13:13 PM IST
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக 38 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக கூறி, ஒரு உத்தேச பட்டியல் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Jan 4, 2021, 12:20 PM IST
வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் இது வரை 60 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர் என்று பாரதிய கிஷான் சங்கம் தெரிவித்துள்ளது. Read More