எஸ். எம். கணபதி | Dec 9, 2019, 10:44 AM IST
அ.ம.மு.க.வை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளனர். இது பற்றி, வரும் 9ம் தேதி தேர்தல் ஆணையம் முறையான அறிவிப்பு வெளியிடும் என்று வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Dec 9, 2019, 08:58 AM IST
மத்திய பாஜக அரசை எதிர்த்து தர்மயுத்தம் நடத்த வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். தமிழகத்தில் பாஜகவின் பொம்மை அரசுதான் உள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார். Read More
எஸ். எம். கணபதி | Dec 9, 2019, 08:52 AM IST
உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்பு, திராணி இருக்கிறதா என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால் விட்டுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Dec 9, 2019, 08:45 AM IST
டெல்லியில் பொம்மை மற்றும் பேக் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 43 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Dec 7, 2019, 18:08 PM IST
உள்ளாட்சித் தேர்தலுக்கு மீண்டும் புதிய அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிச.27, டிச.30 தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படும். மனு தாக்கல் டிச.9ல் தொடங்கும். Read More
எஸ். எம். கணபதி | Dec 7, 2019, 14:03 PM IST
உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மாயாவதியும், அகிலேஷ் யாதவும் குற்றம்சாட்டியுள்ளனர். Read More
எஸ். எம். கணபதி | Dec 7, 2019, 13:53 PM IST
தமிழகத்தில் நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கான செலவு தொகையை எடுத்த பின்பும், பல சுங்கச் சாவடிகளில் தொடர்ந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. Read More
எஸ். எம். கணபதி | Dec 7, 2019, 13:45 PM IST
உன்னாவ் சம்பவத்தில் மரணம் அடைந்த இளம்பெண்ணின் உறவினர்களை நேரில் சந்தித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா ஆறுதல் கூறினார். Read More
எஸ். எம். கணபதி | Dec 7, 2019, 13:37 PM IST
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பு விவரங்களை மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கவேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளதாவது: Read More
எஸ். எம். கணபதி | Dec 7, 2019, 13:29 PM IST
ஐதராபாத் பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 4 குற்றவாளிகளை போலீசார் என்கவுன்டரில் கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read More