எஸ். எம். கணபதி | Oct 29, 2019, 12:19 PM IST
உலகை அச்சுறுத்திய ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதியை அமெரிக்கப் படைகள் சுற்றி வளைத்து கொன்றன. Read More
எஸ். எம். கணபதி | Oct 29, 2019, 08:13 AM IST
ஆழ்துளைக் கிணற்றுக்குள் இனியொரு உயிர் பலியாகி விடக்கூடாது. அதுதான் நாம் சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Oct 29, 2019, 08:01 AM IST
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் இன்று(அக்.29) அதிகாலை மீட்கப்பட்டது. உடலுக்கு அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், விஜயபாஸ்கர், வளர்மதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். Read More
எஸ். எம். கணபதி | Oct 29, 2019, 07:56 AM IST
ஆழ்துளை கிணறில் விழுந்த குழந்தை சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் இன்று(அக்.29) அதிகாலை மீட்கப்பட்டது. உடனடியாக இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. Read More
எஸ். எம். கணபதி | Oct 28, 2019, 14:36 PM IST
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்படும் காட்சிகளை ஒரு சினிமா பார்ப்பது போல் பார்த்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். Read More
எஸ். எம். கணபதி | Oct 28, 2019, 13:31 PM IST
ஆழ்துளை கிணறில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெறும் என்று தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Oct 28, 2019, 13:05 PM IST
மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா இடையே ஆட்சிப் பங்கீட்டில் சிக்கல் நிலவி வருகிறது. இதற்கிடையே, முதல்வர் பட்நாவிஸ், சிவசேனா தலைவர் திவாகர் ரவ்தே ஆகியோர் தனித்தனியாக கவர்னரை சந்தித்தனர். Read More
எஸ். எம். கணபதி | Oct 28, 2019, 12:47 PM IST
மகாராஷ்டிராவில் பாஜக- சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றாலும், முதல்வர் பதவி மற்றும் அமைச்சரவை பங்கீட்டில்் உடன்பாடு ஏற்படவில்லை. Read More
எஸ். எம். கணபதி | Oct 28, 2019, 12:29 PM IST
மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றிருந்தாலும், முதல்வர் பதவி கேட்டு சிவசேனா பிடிவாதம் செய்வதால் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. Read More
எஸ். எம். கணபதி | Oct 28, 2019, 11:59 AM IST
நாடாளுமன்ற ஊழியருடன் செக்ஸ் வைத்து கொண்டதாக புகார் எழுந்ததால், அமெரிக்க பெண் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். Read More