எஸ். எம். கணபதி | Oct 21, 2019, 09:23 AM IST
காஷ்மீருக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இந்திய ராணுவம் நுழைந்து 3 தீவிரவாதிகள் முகாம்களை அழித்தது. Read More
எஸ். எம். கணபதி | Oct 20, 2019, 14:56 PM IST
மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு விழாவையொட்டி, பிரபல நடிகர், நடிகைகளை பிரதமர் மோடி சந்தித்து, காந்தியின் கொள்கைகளை சினிமா மூலம் பரப்ப வலியுறுத்தினார். Read More
எஸ். எம். கணபதி | Oct 20, 2019, 10:50 AM IST
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளில் நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். Read More
எஸ். எம். கணபதி | Oct 20, 2019, 10:44 AM IST
மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் நாளை ஒரே கட்டமாக சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. Read More
எஸ். எம். கணபதி | Oct 20, 2019, 10:18 AM IST
பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் எல்லா வீடுகளையும் நாளைக்குள்(அக்.21) ஒதுக்கீடு செய்யாவிட்டால், அத்தனை அதிகாரிகளையும் மொத்தமாக சஸ்பெண்ட் செய்து விடுவேன் என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி கோபமாக பேசும் ஆடியோ, வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது Read More
எஸ். எம். கணபதி | Oct 19, 2019, 17:53 PM IST
முரசொலி அலுவலக நிலம் பஞ்சமி நிலம் அல்ல என்று மு.க.ஸ்டாலின் பதிலளித்த பின்பும், டாக்டர் ராமதாஸ், அப்படியானால் அதன் மூலப்பட்டா எங்கே என்று கேள்வி எழுப்பினார். Read More
எஸ். எம். கணபதி | Oct 19, 2019, 14:53 PM IST
இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை 12.30 மணியளவில் சென்னை வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் இருந்து அவரை ஒரு வாலிபர் பின் தொடர்ந்து சென்றார். Read More
எஸ். எம். கணபதி | Oct 19, 2019, 13:21 PM IST
திமுக பத்திரிகையான முரசொலியின் அலுவலகம் இருப்பது பஞ்சமி நிலம் என்பதை நிரூபிக்கத் தயாரா என்று டாக்டர் ராமதாசுக்கு ஸ்டாலின் சவால் விட்டார். தற்போது டாக்டர் ராமதாஸ் அதற்கும் பதில் கொடுத்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Oct 19, 2019, 12:30 PM IST
கிருஷ்ணரையும், அத்திவரதரையும் இழிவுபடுத்தி பேசிய கைத்தறி ஆலோசனை குழு உறுப்பினர் காரப்பனை கைது செய்ய வேண்டுமென்று தமிழக அரசை, பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Oct 19, 2019, 11:45 AM IST
முஸ்லிம்களிடம் நான் தவறாக பேசவே இல்லை என்றும், தேர்தலுக்காக தன்னைப் பற்றி பொய் பிரச்சாரம் செய்கின்றனர் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். Read More