எஸ். எம். கணபதி | Oct 8, 2019, 15:55 PM IST
திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. மீது பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி, டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Oct 8, 2019, 07:31 AM IST
பிரான்ஸ் சென்றிருக்கும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று முதலாவது ரபேல் போர் விமானத்தைப் பெற்று கொள்கிறார். Read More
எஸ். எம். கணபதி | Oct 8, 2019, 07:23 AM IST
விக்கிரவாண்டி, நாங்குனேரி தொகுதி இடைத்தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் அளிக்க திமுக திட்டம் போட்டுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார். Read More
எஸ். எம். கணபதி | Oct 8, 2019, 07:11 AM IST
மும்பையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில் மட்டும் ரூ.10 லட்சம் போட்டு வைத்திருக்கிறார் என்று தெரிய வந்தது. அது மட்டுமல்ல. மூட்டை மூட்டையாக சில்லரைக் காசுகளே ஒன்றே முக்கால் லட்சத்திற்கு வைத்திருந்தார். Read More
எஸ். எம். கணபதி | Oct 7, 2019, 13:51 PM IST
மும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்டுவதற்கு மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Oct 7, 2019, 08:40 AM IST
நாம் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், கடந்து வந்த பாதையை மறக்கவே கூடாது என்று தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் பேசினார். Read More
எஸ். எம். கணபதி | Oct 7, 2019, 08:32 AM IST
தெலங்கானாவில் தங்களை அரசு ஊழியர்களாக்கக் கோரி, ஸ்டிரைக்கில் ஈடுபட்ட 48 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்களை டிஸ்மிஸ் செய்து அதிரடி காட்டியுள்ளார் முதலமைச்சர் சந்திரசேகர ராவ். Read More
எஸ். எம். கணபதி | Oct 7, 2019, 08:27 AM IST
மொபைல் போனில் ஆன்லைன் கேம் விளையாடி, ரூ.78 லட்சம் கடனாளி ஆகிவிட்ட ஐ.டி. கம்பெனி ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். Read More
எஸ். எம். கணபதி | Oct 6, 2019, 09:17 AM IST
இவரை எல்லாம் எப்படி எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் அமைச்சராக வைத்து அழகு பார்த்தார்கள்? Read More
எஸ். எம். கணபதி | Oct 6, 2019, 09:01 AM IST
Trichy jewelery, lalitha jewelery robbery case, Trichy robbery, லலிதா ஜுவல்லரி கொள்ளை, திருச்சி நகைக்கடை கொள்ளை, திருச்சி லலிதா ஜுவல்லரி, முகமூடிக் கொள்ளை Read More