எஸ். எம். கணபதி | Jul 19, 2019, 13:19 PM IST
உத்தரபிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 10 பேரின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அவர் சாலையில் அமர்ந்து தர்ணா செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர். Read More
எஸ். எம். கணபதி | Jul 19, 2019, 12:35 PM IST
மாயாவதி சகோதரரின் ரூ.400 கோடி சொத்துகளை வருமான வரித் துறை முடக்கியதை அடுத்து, மாயாவதி கடும் கோபம் கொண்டுள்ளார். மத்திய அரசின் துறைகள், பாஜக தலைவர்களின் சொத்துக்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Jul 19, 2019, 11:54 AM IST
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் சகோதரர் ஆனந்த் குமார் மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமான 400 கோடி ரூபாய் மதிப்புடைய 7 ஏக்கர் நிலத்தை வருமானவரித் துறையினர் முடக்கியுள்ளனர். Read More
எஸ். எம். கணபதி | Jul 19, 2019, 11:47 AM IST
குல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம், இந்தியாவுக்கு சாதகமாக அளித்த தீர்ப்பை, ஏதோ பாகிஸ்தானுக்கு சாதகமாக உள்ளதாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இது சர்வதேச அளவில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Jul 19, 2019, 11:41 AM IST
சீயான் விக்ரம் நடித்த கடாரம் கொண்டான் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் அமர்ந்து விக்ரம் பார்த்தார். Read More
எஸ். எம். கணபதி | Jul 19, 2019, 11:32 AM IST
வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் தேர்தல் பணியாற்ற அமைச்சர்கள் தலைமையில் மொத்தம் 209 பேர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். Read More
எஸ். எம். கணபதி | Jul 19, 2019, 11:26 AM IST
தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஊழியர்களின் வருகையை பதிவு செய்யும் கருவிகளில்(பயோ மெட்ரிக்) இந்தியால் எழுதப்பட்டுள்ளதற்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Jul 19, 2019, 11:19 AM IST
பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷன் ஜாதவை சந்திக்க இந்திய தூதரக அதிகாரிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Jul 19, 2019, 11:09 AM IST
கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் நூறு பேர் இரவு முழுவதும் தங்கினர். மசாலா ேதாசை, தயிர் சாதம் என்று கிடைத்ததை சாப்பிட்டு விட்டு, தரையிலேயே படுத்து உறங்கினர். Read More
எஸ். எம். கணபதி | Jul 19, 2019, 10:37 AM IST
அத்திவரதர் தரிசன பக்தர்கள் 4 பேர் சாவுக்கு அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம்தான் காரணம் என்று ஹெச்.ராஜா கூறியிருக்கிறார். Read More