எஸ். எம். கணபதி | Nov 16, 2020, 13:48 PM IST
மதத்தின் பெயரால் வாக்குவங்கி அரசியல் நடத்துவதை அதிமுக அனுமதிக்காது என்று பாஜகவுக்கு அக்கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Nov 16, 2020, 13:16 PM IST
அரசியலில் ஒதுங்கியிருந்த மு.க.அழகிரி வரும் 20ம் தேதி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறார். Read More
எஸ். எம். கணபதி | Nov 16, 2020, 09:52 AM IST
ஜம்மு காஷ்மீர், இமாச்சல், உத்தரகாண்ட் மாநிலங்களில் பனிக்கட்டி மழை பெய்கிறது. வடமாநிலங்களில் இப்போதே குளிர் வாட்டத் தொடங்கி விட்டது. Read More
எஸ். எம். கணபதி | Nov 16, 2020, 09:49 AM IST
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்ததால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். Read More
எஸ். எம். கணபதி | Nov 16, 2020, 09:37 AM IST
தமிழகத்தில் 3 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நேற்று கொரோனா பாதிப்பு 50க்கும் குறைவாக காணப்பட்டது. தற்போது மாநிலம் முழுவதும் 16,441 பேர் சிகிச்சையில் உள்ளனர். Read More
எஸ். எம். கணபதி | Nov 15, 2020, 15:53 PM IST
இந்த ஆண்டு 2020 தமிழ்நாடு முழுவம் டாஸ்மாக் கடைகளில் தீபாவளிக்கு முந்தைய நாளான நவ.13ம் தேதியன்று 227 கோடியே 88 லட்சம் ரூபாய்க்கும், நவ.14 தீபாவளியன்று 237 கோடியே 91 லட்சம் ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. இரண்டே நாளில் மொத்தம் ரூ.465 கோடி 79 லட்சத்திற்கு விற்பனையாகியுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Nov 15, 2020, 15:37 PM IST
நிதிஷ்குமார் ராஜ்பவனுக்கு சென்று கவர்னரை சந்தித்தார். மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரினா். அதை கவர்னர் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, நிதிஷ்குமார் 4வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Nov 15, 2020, 11:48 AM IST
நவ.16ம் தேதி(நாளை) முதல் கோயில்கள் உள்பட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் திறக்கப்படலாம் என்று மகாராஷ்டிர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Nov 15, 2020, 11:30 AM IST
டெல்லியில் தடையை மீறி தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், பெரும் புகைமூட்டம் காணப்படுகிறது. எதுவும் கண்ணுக்கு தெரியாததால், சாலைகளில் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். Read More
எஸ். எம். கணபதி | Nov 15, 2020, 11:23 AM IST
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் மட்டுமே நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருக்கிறது. Read More