எஸ். எம். கணபதி | Nov 9, 2020, 13:10 PM IST
அமெரிக்க மக்கள் தங்கள் தவறை திருத்திக் கொண்டார்கள் என்று டிரம்ப்பின் தோல்வியை சிவசேனா விமர்சித்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Nov 9, 2020, 12:25 PM IST
தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை அழிக்கச் சொல்லும் இலங்கை நீதிமன்ற உத்தரவுக்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மீனவர்களுக்கு இலங்கை அரசிடம் இழப்பீடு வாங்கித் தருமாறு பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Nov 9, 2020, 12:13 PM IST
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜே பைடன் வெற்றி பெற்றதை தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், வெள்ளை மாளிகை நிர்வாகப் பொறுப்புகள் மாற்றும் பணி தடைப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. Read More
எஸ். எம். கணபதி | Nov 9, 2020, 09:21 AM IST
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. உலகிலேயே இந்நோய் பாதிப்பில் ஒரு கோடியைத் தாண்டிய முதல் நாடாக அமெரிக்கா உள்ளது. சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகில் பல நாடுகளில் பரவியிருக்கிறது. Read More
எஸ். எம். கணபதி | Nov 9, 2020, 09:13 AM IST
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் இன்று பெற்றோரிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதில், பள்ளிகளைத் திறப்பது குறித்து கருத்துக் கேட்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Nov 9, 2020, 09:03 AM IST
சென்னை உள்பட 7 மாவட்டங்களைத் தவிர கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனா பாதித்து 18,894 பேர் சிகிச்சையில் உள்ளனர்.தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. Read More
எஸ். எம். கணபதி | Nov 8, 2020, 12:34 PM IST
அமெரிக்கர்களுக்கு நேற்றிரவு தீபாவளி வந்து விட்டது என்று ப.சிதம்பரம் வாழ்த்தியுள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த நவ.3ம் தேதி நடைபெற்றது. Read More
எஸ். எம். கணபதி | Nov 8, 2020, 09:47 AM IST
அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு பிரதமர் மோடி, சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர். Read More
எஸ். எம். கணபதி | Nov 8, 2020, 09:32 AM IST
அமெரிக்காவில் துணை அதிபராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதை அடுத்து, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராம மக்கள் அதை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். Read More
எஸ். எம். கணபதி | Nov 8, 2020, 09:29 AM IST
நான் இந்த இடத்திற்கு வருவேன் என்பதை என் அம்மா நினைத்து பார்த்திருக்கவே மாட்டார். அவருக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன் Read More