Balaji | Oct 1, 2020, 19:53 PM IST
இந்தியாவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல போயிங் 747 என்ற ஏர் இந்தியா விமானங்களையே பயன்படுத்தி வருகின்றனர். Read More
Balaji | Oct 1, 2020, 18:46 PM IST
கொரானா தொற்று காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்களைக் கவனத்தில் கொண்டு 2018 - 19 ஆம் ஆண்டுக்கான வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. Read More
Balaji | Oct 1, 2020, 18:40 PM IST
ஆந்திராவில் நவம்பர் 2ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். மத்திய அரசு ஐந்தாவது கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்த போது மாநில அரசுகள் அக்டோபர் 15-ம் தேதிக்குப் பிறகு பள்ளிகளைத் திறப்பது குறித்துப் பரிசீலிக்கலாம் என்று அறிவித்தது. Read More
Balaji | Oct 1, 2020, 18:23 PM IST
400 கிலோ மீட்டர் தூரமுள்ள இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறனுடன் உருவாக்கப்பட்ட , பிரமோஸ் ஏவுகணை, ஒடிசாவில் வெற்றிகரமாகப் பரிசோதனை செய்யப்பட்டது. Read More
Balaji | Oct 1, 2020, 16:54 PM IST
உ.பி.யில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்ற போது கைது .உத்தரப்பிரதேசத்தில் கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண்ணின் பெற்றோரைச் சந்திக்கக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் சென்றனர். Read More
Balaji | Oct 1, 2020, 15:25 PM IST
சென்னை தியாகராயநகரில் கொரோனா நோயாளிகளை கட்டிப்போட்ட கொள்ளையர்கள், 250 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். Read More
Balaji | Sep 30, 2020, 20:52 PM IST
கொரானா ஊரடங்கு நாடு முழுவதும் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில் ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்து வருகிறது. Read More
Balaji | Sep 30, 2020, 17:53 PM IST
தமிழ்நாடு முழுக்க ஆயிரத்து 500 கிராமங்களில் காணொளி முறையில் கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேச உரையாற்ற கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கியதில் இருந்து கமல்ஹாசன் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்று வந்தார். Read More
Balaji | Sep 30, 2020, 17:35 PM IST
ஒன்றரை பவுன் கை சங்கிலியைத் தொலைத்த பிளஸ் டூ மாணவன் வீட்டிற்குப் பயந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற் படுத்தியுள்ளது.கரூர் மாவட்டம், க.பரமத்திகுளம் நகரைச் சேர்ந்தவர் பூபதி.இவரது மகன் தீபக் ( 18). இவர், அரசுப் பள்ளியில் பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். Read More
Balaji | Sep 30, 2020, 17:24 PM IST
அக்டோபர் 4ஆம் தேதி தேர்வு எழுத முடியாத விண்ணப்பதாரர்களுக்கு வேறொரு நாளில் தேர்வு எழுதிய சந்தர்ப்பம் வழங்கும்படி அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுகள் கடந்த மே மாதம் 31ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. Read More