Balaji | Feb 12, 2021, 10:57 AM IST
முதல்வர் கவர்னர் உறவு மாமியார் மருமகள் உறவு போலாகிவிட்டது. தில்லி பாண்டிச்சேரி மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் முதல்வருக்கும் கவர்னருக்கும் உள்ள மோதல் நாடறிந்தது. இப்போது அந்த பட்டியலில் மகாராஷ்டிராவின் சேர்ந்து கொண்டது. Read More
Balaji | Feb 12, 2021, 10:13 AM IST
நாடு முழுவதும் வீடுகளில் உபயோகப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரை சுமார் 29 கோடி குடும்பத்தினர்.பயன்படுத்தி வருகின்றனர். இந்த சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. ஆரம்பத்தில் மானியத்தைக் கழித்தே சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது . Read More
Balaji | Feb 11, 2021, 20:35 PM IST
தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரிய கட்டுமான பணிக்கான டெண்டர் விட்டதில் 668 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகச் சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து அந்த டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. Read More
Balaji | Feb 11, 2021, 19:40 PM IST
கோவை விமான நிலையத்தில் நூதன வடிவில் உடலில் மறைத்துக் கடத்தி வரப்பட்ட 2.85 கோடி ரூபாய் மதிப்பிலான 5 கிலோ 747 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.ஷார்ஜாவிலிருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. Read More
Balaji | Feb 11, 2021, 18:42 PM IST
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் வாகனங்கள் கட்டணமின்றி கடந்து செல்கின்றன. Read More
Balaji | Feb 11, 2021, 18:33 PM IST
தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் சாலைகளில் கனிமவளத் துறை சார்பில் சோதனைச்சாவடிகள் அமைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது Read More
Balaji | Feb 11, 2021, 18:13 PM IST
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் புதுச்சேரி வர உள்ளதையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர். Read More
Balaji | Feb 11, 2021, 17:52 PM IST
அரசு விழாக்கள் நடக்கும் போது ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் உரியமுறையில் அழைப்பிதழ் கொடுத்து அழைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Balaji | Feb 11, 2021, 17:46 PM IST
மதுரை ஆவின் இயக்குனர் குழு தேர்தலில் 13 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தல் முறையாக நடக்கவில்லை என்றும் திட்டமிட்டே பலரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது Read More
Balaji | Feb 11, 2021, 17:38 PM IST
திண்டிவனத்தில் சட்ட அமைச்சர் சிவி சண்முகம் உறவினரான ஒப்பந்தக்காரர் டி.கே.குமாரின் வீட்டில் ஜிஎஸ்டி முறைகேடு தொடர்பாக வரி நுண்ணறிவுப் பிரிவினர் சோதனை நடத்தினர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பூந்தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் டி கே குமார். இவர் சட்ட அமைச்சர் சிவி சண்முகம் உறவினர். Read More