Nishanth | Sep 5, 2020, 14:38 PM IST
மூணாறு அருகே ராஜமலை பெட்டி முடியில் கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி இரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 20க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்கடியில் புதைந்தன. போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புப்படையினர் நடத்திய மீட்புப்பணியில் மண்ணுக்கடியில் இருந்தும், அருகில் உள்ள ஆற்றிலிருந்தும் 66 உடல்கள் மீட்கப்பட்டன. Read More
Nishanth | Sep 5, 2020, 13:09 PM IST
கோவிட்-19 பாதிப்புக்கான சோதனை குறித்த புதிய வழிகாட்டுதல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வெளியிட்டுள்ளது. Read More
Nishanth | Sep 5, 2020, 12:17 PM IST
படிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்று பலரும் நிரூபித்துள்ளனர். சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த பாகீரதி அம்மாள் என்ற 105 வயதான மூதாட்டி நாலாவது வகுப்பில் தேர்வாகி சாதனை படைத்தார். Read More
Nishanth | Sep 5, 2020, 11:37 AM IST
ஆஸ்திரேலிய தலைநகர் மெல்பர்ன் அருகே உள்ள விக்டோரியா என்ற பகுதியைச் சேர்ந்தவர் சோ புஹ்லர். இவருக்கு 4, 3 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளன. தற்போது இவர் கர்ப்பிணியாகவும் உள்ளார். Read More
Nishanth | Sep 5, 2020, 10:35 AM IST
கேரளாவில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு எடுத்துப் பிரபலமானவர் ஆசிரியை சாய் ஸ்வேதா. கோழிக்கோடு மாவட்டம் மேப்பையூர் பகுதியைச் சேர்ந்த இவர் சிறு குழந்தைகளுக்குப் பாட்டுப் பாடியும், நடனமாடியும், கதை சொல்லியும் வகுப்புகள் எடுத்து பிரசித்தி பெற்றார். Read More
Nishanth | Sep 4, 2020, 20:12 PM IST
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக பொதுப் போக்குவரத்து இன்றி மக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர். Read More
Nishanth | Sep 4, 2020, 18:25 PM IST
கொரோனா பரவல் காரணமாகத் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த மார்ச் 20ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் இல்லாமல் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த 1ம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகளைத் தமிழக அரசு அறிவித்தது. Read More
Nishanth | Sep 4, 2020, 17:00 PM IST
கொரோனாவின் தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்தியாவில் கடந்த இரு தினங்களாக வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 37 லட்சத்தைத் தாண்டிவிட்டது. Read More
Nishanth | Sep 4, 2020, 16:20 PM IST
அசாம் மாநிலத்தில் ஒரு உள்ளூர் டிவி சேனலில் பேகம் ஜான் என்ற பெயரில் ஒரு டிவி தொடர் வந்து கொண்டிருந்தது. இந்த தொடரில் கதையின் படி ஒரு முஸ்லிம் பகுதியில் சில பிரச்சனைகளால் தவிக்கும் இந்து மதத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு ஒரு முஸ்லிம் வாலிபர் உதவுவது போலக் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. Read More
Nishanth | Sep 4, 2020, 14:40 PM IST
கிராமங்களில் தவறு செய்பவர்களுக்கு நாட்டாமை தீர்ப்புக் கூறும் சம்பவங்கள் இப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. குறிப்பாக ராஜஸ்தான், உத்திர பிரதேசம் உள்பட வட மாநிலங்களில் இப்போதும் நாட்டாமையின் தீர்ப்புக்கு மதிப்பு அதிகமாகும். Read More