Rajkumar | Sep 9, 2018, 18:15 PM IST
எல்லோருக்கும் நன்கு அறிந்தது சாந்துப் பொட்டு, மற்றும் குங்குமப் பொட்டு. இது என்னடா? சகோப் பொட்டு என்று தானே யோசிக்கிறீர்கள்? சகோ என்பது ஜவ்வரிசியாகும். ஜவ்வரிசியினால் உருவாக்கப்படும் பொட்டுதான் சகோப் பொட்டு. Read More
Rajkumar | Aug 30, 2018, 21:47 PM IST
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. Read More
Rajkumar | Aug 30, 2018, 09:59 AM IST
அரசுப் பணியை சார்ந்த அனைத்து துறைகளிலும், அரசு ஊழியர்கள் பணி நேரத்தின்போது கட்டாயம் அடையாள அட்டையை அணிய வேண்டும் என தமிழக அரசு ஆணை விடுத்துள்ளது. Read More
Rajkumar | Aug 28, 2018, 14:33 PM IST
ஒரு ஆண்டில் தர வேண்டிய காவிரி தண்ணீரை மூன்று மாதத்தில் தந்து விட்டோம். எனவே, வரும் காலத்தில் மேகதாது பகுதியில் அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என கர்நாடகா கோரிக்கை விடுத்துள்ளது. Read More
Rajkumar | Aug 26, 2018, 14:14 PM IST
இந்திய ராணுவத்துக்கு ரூ 46,000 கோடிக்கு ஆயுதம், ஹெலிகாப்டர் வாங்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறையின் கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. Read More
Rajkumar | Aug 23, 2018, 13:22 PM IST
கேரளாவில் மழை வெள்ளம் காரணமாக ஊரெல்லாம் மூழ்கிக்கிடக்கும் அவல நிலையை மையமிட்டு ஏ.ஆர்.ரகுமான் பாடப்பட்ட பாடல் 'கேரளா கேரளா டோன்ட் ஒர்ரி கேரளா... ' என்ற பாடலை பாடினார். Read More
Rajkumar | Aug 22, 2018, 08:06 AM IST
மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் மூன்றாவது முறையாக நிரம்பித் ததும்புகிறது. மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. Read More
Rajkumar | Aug 21, 2018, 11:23 AM IST
துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. Read More
Rajkumar | Aug 19, 2018, 11:20 AM IST
62 தடுப்பணைகள் கட்டி தண்ணீரை சேமிக்க நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் துவங்கப்பட இருப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். Read More
Rajkumar | Aug 18, 2018, 08:35 AM IST
கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெற்கு ரயில்வே, ரயில் மூலம் குடிநீர் கொண்டுசென்றது. ஈரோட்டிலிருந்து குடிநீர் ஏற்றிய ரயில் நேற்று 4 மணிக்கு திருவனந்தபுரம் நோக்கி புறப்பட்டது. Read More