SAM ASIR | Jan 13, 2021, 20:58 PM IST
கோவிட்-19 தொற்றுநோய்க்கான தடுப்பூசி குறித்து காங்கிரஸ் கட்சி மாற்றுக் கருத்தினை தெரிவித்துள்ளது. Read More
SAM ASIR | Jan 13, 2021, 20:12 PM IST
பாலியல் வல்லுறவு குற்றஞ்சாட்டும் பெண்ணின் சகோதரிக்கும் தனக்கும் இரண்டு பிள்ளைகள் இருப்பதாக மகாராஷ்டிரா மாநில சமூகநீதி துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். Read More
SAM ASIR | Jan 13, 2021, 20:03 PM IST
முன்புறம் செல்ஃபிக்காக 48 எம்பி முதன்மை மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைட் காமிராவுடன் டெக்னோ நிறுவனத்தின் கமோன் 16 பிரீமியர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. Read More
SAM ASIR | Jan 13, 2021, 19:19 PM IST
வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கைகளில் மாற்றத்தை அறிவித்ததும், டெலிகிராம், சிக்னல் இந்தச் செயலிகளை பரபரவென்று பலர் தங்கள் ஸ்மார்ட்போன்களில் டவுண்லோடு செய்து வருகின்றனர். Read More
SAM ASIR | Jan 13, 2021, 18:36 PM IST
நிலக்கடலை அனைவராலும் விரும்பப்படுவது என்றே கூறலாம். வறுத்த நிலக்கடலையை பலரும் விரும்பி சாப்பிடுவர். அதுவும் குளிர்நிலவும் பருவத்தில் சூடாக வறுத்த கடலை சாப்பிடுவது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. Read More
SAM ASIR | Jan 12, 2021, 20:33 PM IST
லேப் டாப், மொபைல்போன் இவை தவிர்க்கமுடியாதபடி நம் வாழ்வில் இடம் பிடித்து விட்டன. இவை எந்த அளவுக்கு நமக்கு பயனுள்ளவையாக இருக்கின்றனவோ அந்த அளவுக்கு ஆரோக்கியத்திற்கு கடும் கேட்டையும் விளைவிக்கின்றன. Read More
SAM ASIR | Jan 12, 2021, 14:33 PM IST
வாட்ஸ்அப் செயலி தனியுரிமை கொள்கைகளில் மாற்றம் கொண்டு வந்ததன் காரணமாக பயனடைந்து வரும் செய்தி செயலிகளுள் ஒன்று டெலிகிராம் (Telegram) ஆகும். Read More
SAM ASIR | Jan 11, 2021, 21:22 PM IST
5000 mAh பேட்டரியுடன் 18W வேகமான சார்ஜிங் கொண்ட ஒய்51ஏ ஸ்மார்ட்போனை விவோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. டைட்டானியம் சபையர் மற்றும் கிறிஸ்டல் சிம்பொனி ஆகிய இரண்டு நிறங்களில் இது கிடைக்கிறது. Read More
SAM ASIR | Jan 11, 2021, 21:04 PM IST
பருமனான தோற்றத்தை கொடுப்பதில் வயிறு, இடுப்பு இரண்டும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வயிற்றிலும் இடுப்பிலும் அளவுக்கதிகமான சதை சேரும்போது அது தோற்றத்தை அசிங்கமாக மாற்றிவிடுகிறது. Read More
SAM ASIR | Jan 11, 2021, 20:08 PM IST
வாட்ஸ்அப் செயலி இப்போது வரை அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் புதிதாக கொண்டு வந்துள்ள தனியுரிமை கொள்கைகளை முன்னிட்டு பலர் வேறு செயலியை பயன்படுத்துவது குறித்து யோசித்து வருகிறார்கள். Read More