Recent News

Mumbai-won-by-1-run-against-chennai-and-clinch-ipl-title-at-4th-time

4வது முறையாக கோப்பையை உச்சி முகர்ந்த மும்பை இந்தியன்ஸ் - சென்னையின் கனவை தகர்த்த மலிங்கா

ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி 4வது முறையாக கோப்பையை வென்றுள்ளது.

May 13, 2019, 00:01 AM IST

mumbai-indians-scores-149-runs-against-chennai-super-kings

சபாஷ் தீபக் சஹார்...- கோப்பையை கைப்பற்ற சென்னைக்கு 150 ரன்கள் இலக்கு

ஐபிஎல் 2019 சீசனின் இறுதிப் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது

May 12, 2019, 21:28 PM IST

Both-Nuwan-Zoysa-Avishka-Gunawardene-have-14-days-from-9-May-2019-to-respond-charges-levelled-by-ICC

புயலை கிளப்பும் சூதாட்ட புகார் - அடுத்தடுத்து சிக்கும் இலங்கை முன்னாள் வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க வீரராக அறியப்பட்ட ஜெயசூர்யா, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின் இலங்கைக் கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு பதவிகளை வகித்து வந்தார். அதன்படி ஜெயசூர்யா தேர்வுக்குழுத் தலைவராகவும் பதவி வகித்தார். இந்தக் காலகட்டத்தில் வீரர்களைத் தேர்வு செய்ததில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஊழல் புகார் தொடர்பாக ஐ.சி.சி விசாரணை நடத்தி வந்தது

May 11, 2019, 12:45 PM IST

imran-tahir-talks-about-chennai-super-kings-victory

`ஒவ்வொரு ஐபிஎல்லும், ஒவ்வொரு மேட்சும், ஒவ்வொரு ஓவரும்' - பில்லா பாணியில் வெற்றியை கொண்டாடும் தாஹிர்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில், டெல்லி அணியை வீழ்த்தி100 வது வெற்றியை பதிவு செய்த சென்னை இறுதிபோட்டிக்கு முன்னேறியது. 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் துவக்க வீரர்கள் வாட்சனும், டு பிளிசிஸ்சும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் தங்கள் பங்குக்கு 50 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். இதனால் சென்னை அணி எளிதில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பௌலர்கள் முக்கிய காரணம் என கேப்டன் தோனி வெகுவாக பாராட்டியுள்ளார்

May 11, 2019, 12:17 PM IST

harbhajan-singh-talks-about-chennai-super-kings-victory

`வயசானாலும் சிங்கம் சிங்கம் தான்' - சென்னை வெற்றி குறித்து புலவர் ஹர்பஜன்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், தமிழில் ட்வீட் போட்டு ட்விட்டரில் தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், நேற்று ஐபிஎல் தொடரின் குவாலிபயர் 2 போட்டி இரவு ஏழு முப்பது மணிக்கு விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்தது. இதில் டெல்லி அணியை வீழ்த்தி சென்னை அணி 8வது முறையாக பைனலுக்கு சென்றது. நாளை மறுநாள் மும்பை அணியை எதிர்கொள்கிறது. இதற்கிடையே சென்னை அணியின் வெற்றி குறித்து சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் போட்டுள்ளார்

May 11, 2019, 11:38 AM IST


MS-Dhoni-credits-bowlers-for-easy-win-over-Delhi-Capitals-in-Qualifier-2

`அவர்களால் தான் பைனலுக்கு முன்னேறியுள்ளோம்' - வெற்றிக்குறித்து சிலாகிக்கும் கேப்டன் தோனி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய இரண்டாவது குவாலிஃபையர் மேட்சில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது

May 11, 2019, 11:25 AM IST

Hindu-Religious-and-Charitable-Endowments-Department-conduct-a-study-in-sathuragiri-temple

உணவு கிடைக்கவில்லை எனப் புகார் - சதுரகிரியில் ஆய்வு செய்யும் அறநிலையத்துறை அதிகாரிகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மகாலிங்கம் மலையில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்

May 9, 2019, 15:47 PM IST

Supreme-Court-dismissed-case-against-perarivalan-release

ஏழு பேரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு - தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, 28 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த வழக்கில், தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அமைச்சரவையும் கூடி தீர்மானம் நிறைவேற்றி, அந்தக் கோப்பு ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏழு பேரின் விடுதலை தற்போது ஆளுநரின் ஒற்றைக் கையெழுத்தில் வந்து ந

May 9, 2019, 11:48 AM IST

I-cant-express-my-emotions-says-Shreyas-Iyer

பிரித்திவி, ரிஷப் களத்தில் இருந்தால்.... வெற்றியை விவரிக்கும் ஸ்ரேயாஸ் அய்யர்

விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. 163 ரன்கள் தான் டார்கெட் என்றாலும் கடைசி ஓவரில் தான் டெல்லி அணிக்கு வெற்றி சாத்தியமானது. வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த ரிஷப் பன்ட் 21 பந்துகளில் அதிரடியாக 5 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் விளாசி 49 ரன்கள் எடுத்தார்

May 9, 2019, 11:25 AM IST

re-election-in-13-booths-of-tamilnadu

தமிழகத்தில் 13 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் வரும் 19ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

May 8, 2019, 21:35 PM IST