SSLC-exam-starts-today

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம் 9.5 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வெழுதுகின்றனர்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி, வரும் 29ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

Mar 14, 2019, 08:18 AM IST

Big-shame-for-us--Pollatchi-peple-worry

இளநீருக்கு பேர்போன ஊருக்கு இந்த நிலையா? கண்ணீருடன் குமுறும் பொள்ளாச்சிவாசிகள்

பொள்ளாச்சி என்றலே தென்னைகள் நினைவுக்கு வந்த நிலை மாறி, பாலியல் சம்பவத்தால் தங்களது ஊரின் பெயர் கெட்டுவிட்டதே என்று, ஊர்வாசிகள் வேதனையுடன் கண்ணீர் வடிக்கின்றனர்.

Mar 13, 2019, 09:59 AM IST

6-dead-near-Pollatchi-in-car-accident

பொள்ளாச்சி அருகே கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து - 2 குழந்தைகள் உட்பட ஆறு பேர் பலியான பரிதாபம்

பழநிக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த கார், பொள்ளாச்சி அருகே நள்ளிரவில், கால்வாயில் கவிழ்ந்த விபத்தில், ஆறு பேர் உயிரிழந்தனர்.

Mar 13, 2019, 08:28 AM IST

Nearly-Half-Of-India-Facing-Droughts

கோடையில் தமிழகத்திற்கு காத்திருக்கும் பேராபத்து மழை பொய்த்ததால் கடும் வறட்சி தலைதூக்க வாய்ப்பு

பருவமழை காலத்தில் இந்தியாவில் 47 சதவீத இடங்களில் மழை பொய்த்து போனதால், வரும் கோடையில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் வறட்சி காத்திருப்பதாக, ஐ.ஐ.டி. விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

Mar 10, 2019, 09:34 AM IST

Bluesattai-Maran-didnot-review-Tamilmovie-90ML

90ML பணமழையிலும் சாயம் வெளுக்காத ப்ளூசட்டைமாறன்

டிஜிட்டல் வாசகர்களுக்கு ப்ளூ சட்டை மாறன் பற்றி தெரியாமலிருக்க வாய்ப்பில்லை .உண்மையான திரைப்பட விமர்சனத்தை மக்களின் எளிய மொழி நடையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் என்றும் தமிழ் டாக்கீஸ் குழுவினர் தவறியதில்லை .

Mar 8, 2019, 06:56 AM IST


Kovai-elephant-Chinnatambi-falls-down-after-tired

வனத்துறையினரின் தொடர் விரட்டல் தாங்க முடியல .....மயங்கி விழுந்தான் 'சின்னத்தம்பி யானை'!

வனத்துறையினர், பொதுமக்களின் விடாத விரட்டலால்,குடிக்க தண்ணியின்றி, உணவின்றி ஓடிக்கொண்டே....இருந்த சின்னத்தம்பி யானை சோர்ந்து மழுங்கி விழுந்தான்.

Feb 2, 2019, 15:52 PM IST

Mirage-fighter-aircraft-crash-in-Bangalore.

பெங்களூருவில் மிராஜ் போர் விமானம் விழுந்து தீப்பிடித்தது - விமானிகள் 2 பேரும் உயிரிழந்த சோகம்!

பெங்களூருவில் மிராஜ் போர் விமானம் விழுந்து தீப்பிடித்தது - விமானிகள் 2 பேரும் உயிரிழந்த சோகம்!

Feb 1, 2019, 12:24 PM IST

DMK-upset-over-Azhagiri-birthday-posters

வஞ்சகத்தை வென்றெடுக்க.. துரோகத்தை கருவறுக்க வா! எங்கள் தலைவா! - அழகிரி பிறந்த நாள் போஸ்டர்கள் ‘அதகளம்’

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் பிறந்த நாளை (ஜனவரி 30) முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் தென்மாவட்டங்களில் திமுகவின் உட்கட்சி பிரச்சனைகளையும் தொண்டர்களின் குமுறல்களையும் வெளிப்படுத்தும் வகையில் போஸ்டர்களை அச்சடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளன.

Jan 29, 2019, 09:06 AM IST

RRR-Telugu-Movie-Rajamouli-Bhagubali

ஆரம்பமானது ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டம்!

ஆர்.ஆர்.ஆர் என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்ட படத்தை சிரஞ்சீவி கிளாப் அடித்து துவங்கி வைத்தார்.

Nov 13, 2018, 03:24 AM IST

pondichery-Minister-doing--Agriculture-work-public-praised

விவசாயியான அமைச்சர் பாராட்டித்தள்ளும் மக்கள்!

புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணன் தனது வயலை சீர் செய்து, நாற்று நடும் பணியில் ஈடுபட்டதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Oct 29, 2018, 14:02 PM IST