how-to-loss-weight-after-delivery

பெண்கள் குழந்தை பெற்ற பிறகு குண்டாக காரணம் என்ன?? மீண்டும் பழைய நிலைக்கு மாறுவது எவ்வாறு??

பெண்கள் கல்யாணம் ஆகும் வரை ஒல்லியாக, ஸ்லிம்மாக இருப்பார்கள். ஆனால் குழந்தை பெற்ற பிறகு மற்றும் கல்யாணம் ஆன பிறகு உடலில் ஏற்படுகின்ற ஹார்மோனின் மாற்றத்தால் உடல் பருமன் அடைவார்கள்.

Jan 21, 2021, 20:15 PM IST

how-to-choose-lipstick

லிப்ஸ்டிக்கை எப்படி தேர்வு செய்ய வேண்டும்?? வாங்க பார்க்கலாம்..

ஒவ்வொரு பெண்ணும் தங்களை அழகு படுத்தி கொள்ள மிகுந்த ஆர்வம் செலுத்துவார்கள். தன்னை மற்றவர்கள் முன் அழகாக காண்பிக்க எண்ணுவார்கள்.

Jan 18, 2021, 21:18 PM IST

how-to-cure-wrinkles-with-orange-face-mask

முகம் 20 வயது போல மின்ன வேண்டுமா.. ஆரஞ்சு பவுடர் தான் பெஸ்ட்.. ஆண்களும் பயன்படுத்தலாம்..

மனிதர்கள் 30 வயது கடந்தவுடன் முகத்தில் சுருக்கம் தாண்டவம் ஆட தொடங்கி விடும். இது ஆண்கள், பெண்கள் என இரு பாலினருக்கும் வருகின்ற முக்கிய ஒன்றாகும்.

Jan 18, 2021, 19:25 PM IST

how-to-escape-from-stomach-pain

பெண்கள் கார்னர்.. வயிற்று வலியில் இருந்து தப்பிக்க வேண்டுமா?? அப்போ இதை செய்யுங்கள்..

மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் காலத்தில் பெண்கள் மிகுந்த வயிற்று வலியில் துன்பப்படுகின்றனர். இதனால் வயிற்று வலியை நீக்க சிலர் கெமிக்கல் நிறைந்த மாத்திரியை பயன்படுத்தி பக்கவிளைவில் சிக்கிகொள்கின்றனர்.

Jan 13, 2021, 19:58 PM IST

how-to-make-mango-facial-in-home

வீட்டிலே மாம்பழ பேஷியல் செய்வது எப்படி?? உடனடி தீர்வு.. மிஸ் பண்ணிடாதீங்க..

வெயில் காலத்தில் உடம்பு குளிர்ச்சியாக இருக்க மாம்பழத்தை சாப்பிடுவார்கள். அதனின் சுவை நாவை விட்டு நீங்காது.

Jan 8, 2021, 20:22 PM IST


how-to-make-lips-brighter

லிப்ஸ்டிக் இல்லாமல் உதடு ஜொலிக்க வேண்டுமா?? அப்போ உடனே இதை செய்யுங்கள்..!

சிலரின் முகம் வெண்மையில் மலரும். ஆனால் அவர்களின் அழகை சற்று குறைப்பது போல் உதடுகள் கருமையாக இருக்கும்.

Jan 8, 2021, 19:59 PM IST

how-to-do-red-wine-facial

ரெட் ஒயினை பயன்படுத்தி எப்படி பேஷியல் செய்வது?? வாங்க பார்க்கலாம்..

ஒயின் குடித்தால் முகம் பல பல வென்று மின்னும் என்று நிறைய புத்தகத்தில், இணையத்தளத்தில் படித்துள்ளோம்.

Jan 7, 2021, 20:22 PM IST

how-to-clean-dyed-hair

நீங்கள் செய்த ஹேர் கலர் உங்களுக்கு பிடிக்கவில்லையா?? கவலை வேண்டாம்..

இன்றைய காலக்கட்டத்தில் கல்லூரி மாணவிகள், வேலைக்கு போகும் பெண்கள் என எல்லோரும் பார்லருக்கு சென்று தங்களுக்கு பிடித்த ஹேர் கலரை செய்து கொள்கின்றனர்.

Jan 7, 2021, 19:53 PM IST

how-to-cure-pimples

பருக்கள் இருந்த தடையமே தெரியாமல் போக இந்த ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்துங்கள்..

இந்த காலத்து பெண்கள், ஆண்கள் என இருவருமே பருக்களால் அவதிப்படுகிறார்கள். இதனால் முகத்தில் எதோ அழகு குறைந்தது போல எண்ணுகிறார்கள்.

Dec 28, 2020, 18:25 PM IST

is-menstruation-postponed-find-out-what-the-reason-is

மாதவிடாய் தள்ளிப்போகிறதா? காரணம் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்!

பெண்களுக்கு மாதவிடாய் தள்ளிப்போவதற்கு பெரும்பாலும் கர்ப்பமே காரணமாக இருக்கமுடியும். மாதவிடாய் தள்ளிப்போவதற்கு வேறு பல காரணங்களும் இருக்கின்றன.

Dec 23, 2020, 21:11 PM IST