அருவி இயக்குநருடன் கைகோர்த்த சிவகார்த்திகேயன்!

இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் வெளியான அருவி படம் இந்தியளவில் பாராட்டுக்களை குவித்தது. ஏய்ட்ஸ் நோயாளியாக அறிமுக நாயகி அதிதி பாலன் பலரையும் அழவைக்கும் படி நடித்திருந்தார்.

அருவி படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரத்தை தொடர்ந்து, அடுத்து அருண்பிரபு புருஷோத்தமன் எந்த படத்தை இயக்கவுள்ளார் என்ற எதிர்பார்ப்பு எகிறி இருந்தது.
இந்நிலையில், சிவகார்த்திகேயனின் 3வது தயாரிப்பு படத்தை அருண்பிரபு இயக்கவுள்ளதாகவும், அந்த படத்திற்கு ‘வாழ்’ என்ற தலைப்பும் வைக்கப்பட்டுள்ளதாக, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டரை வெளியிட்டு சிவகார்த்திகேயன் தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.

அருவி பட இயக்குநர் அடுத்த படத்தை சிவகார்த்திகேயன் பேனரில் இயக்கப் போகும் விஷயம் அறிந்த பலரும் அருவி பட இயக்குநருக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More Cinema News
yogi-b-croons-a-song-in-jayam-ravis-bhoomi
ஜெயம் ரவி படத்தில் மீண்டும் இணையும் யோகி பி டி.இமான் இசையில் புதிய ராப் பாடல்
ramya-krishnan-reunites-with-her-husband-after-fifteen-years
கணவர் இயக்கத்தில் மீண்டும் ரம்யாகிருஷ்ணன்.. 15 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கிறார்..
sakshi-agarwal-dubs-for-vishals-action
விஷால் படத்தில் நடிகைக்கு டப்பிங் பேசும் சாக்‌ஷி...
keerthi-jyothika-in-rajini-168th-film
ரஜினி படத்தில் ஜோதிகா, கீர்த்தி...? பிறந்தநாளில் புதிய பட ஷூட்டிங்...
actress-sharadas-debt-was-repaid-by-producer-antony-after-40-years
பழம்பெரும் நடிகை சாரதாவுக்கு சம்பள பாக்கி தந்த தயாரிப்பாளர்.. 40 வருடம் கழித்து நடந்த ருசிகரம்..
actress-chandini-signs-with-balaji-sakthivel-radha-mohan
ராதாமோகன் இயக்கத்தில் சாந்தினி...
sai-dhanshika-met-rajini-at-darbar-set
இமயமலை செல்வதற்குமுன் ரஜினியை சந்தித்தது ஏன்? சாய் தன்ஷிகா விளக்கம்
ganesh-and-srushti-lead-pair-in-kattil
இரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பது ஏன்?.. சிருஷ்டி டாங்கே பதில்..
rio-raj-and-ramya-nambeesan-pair-up-for-badri-venkatesh
ரியோ ராஜுக்கு ஜோடிபோடும் ரம்யா நம்பீஸன்..
newly-weds-arya-sayyeshaa-team-up-for-teddy
திருமணத்துக்கு பின் ஆர்யா-சாயிஷா இணையும் டெடி
Advertisement