ஊமையாக நடிக்கிறாரா அனுஷ்கா ?

ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார் அனுஷ்கா. நான்கு மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் தமிழ் டைட்டில் அறிவிப்பு.


தெலுங்கிலும், தமிழிலும் முன்னணி நடிகையாக வளம்வந்தவர் அனுஷ்கா ஷெட்டி. உடல் எடை அதிகரித்த காரணத்தினால் எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை. அருந்ததி, பாகமதி, ருத்திரமாதேவி போன்ற படங்களில் நடிகைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் நடித்திருப்பார்.
இந்நிலையில் பிட்னஸ் ஒருவரின் உதவியோடு தனது உடல் எடையை ஓரளவு குறைத்துள்ள அவர், சைலன்ஸ் என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நான்கு மொழிகளில் வெளியாக இருப்பதால், தமிழ் படத்திற்கு நிசப்தம் என தலைப்பு வைத்துள்ளனர்.
இந்த படத்தை ஹேனந்த மதுக்கர் இயக்குகிறார். இந்த படத்தில் அனுஷ்காவுடன் இணைந்து மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே ஆகியோர் நடிக்கின்றனர். ஷாக்சி என்னும் கதாபாத்திரத்தில் வாய் பேச முடியாத ஒரு ஓவியம் வரையும் பெண்மணியாக இந்த படத்தில் நடித்திருக்கிறார், அனுஷ்கா.
நீண்ட நாள் இடைவேளைக்கு பிறகு மீண்டும் படம் நடிக்கிறார், அனுஷ்கா. இந்த படம் நல்லவரவேற்பை பெற்றால் மட்டுமே அனுஷ்கா தன் நிலையை தக்கவைத்துக்கொள்ள முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds