அஜீத்துக்கு நஸ்ரியா ஜோடியா? மறுபடியும் ஒரு விளக்கம்...

அஜீத் நடிக்கும் புதிய படம் வலிமை. எச்.வினோத் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அஜீத் நடித்த நேர்கொண்ட பார்வை இயக்கியவர். போனிகபூர் தயாரிக்கிறார்.

வலிமை படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்க உள்ளதாக தகவல் பரவியது. கடந்த வாரமே இந்த தகவலை நஸ்ரியா மறுத்திருந்தார் ஆனாலும் கிசுகிசு ஓயவில்லை. தற்போது நஸ்ரியா மீண்டும் டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

'ஹலோ ஃபிரண்ட்ஸ் உங்களிடம் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வலிமை படத்தில் நான் நடிப்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதியாகவில்லை. அதுவெறும் வதந்தி. தயவு செய்து பொய்யான தகவலிலிருந்து விலகி இருங்கள். அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை காத்திருங்கள்' என குறிப்பிட்டிருக்கிறார் நஸ்ரியா.
இவ்வளவு தூரம் மறுத்திருந்தாலும் அஜீத்தின் வலிமை  படத்தை புரமோஷன் செய்வதிலிருந்து அவர் பின்வாங்கவில்லை. அஜீத்தின் தீவிர ரசிகையாக அவர் தனது கடமையை செய்கிறாராம்.
Advertisement
More Cinema News
lata-mangeshkar-critical-on-ventilator
இந்தியாவின் இசைக்குயில்  லதா மங்கேஸ்கர் உடல்நிலையில் முன்னேற்றம்... 30 ஆயிரம் பாடல் பாடி சாதனை படைத்தவர்...
varalakshmi-sarathkumar-replies-to-sundeep-kishan-in-twitter
எப்பவும் டான் மாதிரி இருக்கீங்களே எப்படி.. கலாய்த்த நடிகருக்கு ஷட் அப் சொன்ன நடிகை...
myna-nandhinis-second-marriage
நடிகை மைனா இரண்டாம் திருமணம்...முதல்கணவர் தற்கொலைக்கு பிறகு பரபரப்பு...
kajal-agwarwal-offered-prayers-at-ajmer-dargah
தர்காவில் தொழுகை செய்த பிரபல கமல் ஹீரோயின்.... மலர் கூடையை தலையில் சுமந்து சென்றார்...
mammootty-to-play-as-late-andhra-chief-minister-ysr
ஆந்திரா சிஎம்மும் நானே... கேரளா சிஎம்மும் நானே.. முதல்வராக கலக்கும் மம்மூட்டி ...
priyamani-denied-praising-thala-ajithkumar
தல அஜீத்தை பிடிக்குமா? தளபதி விஜய்யை பிடிக்குமா? ஒரு நடிகை அளித்த பதிலால் மற்றொரு நடிகை அதிர்ச்சி...
vijays-look-from-thalapathy-64-makes
தளபதி 64  புது தோற்றம், புது தகவல்..  பேராசிரியராக நடிக்கிறார்...?
karthis-kaithi-marching-towards-rs-100-crore-mark
ரூ.100 கோடி நெருங்கும் கார்த்தியின் கைதி... பிகில் தியேட்டர்களில் கைதி மாற்றம்..
gv-prakash-tweets-about-maara
சூர்யா படத்துக்கு நடிகர் அமைக்கும் தீம் மியூசிக்...மாரா விரைவில் எழுவான்..
actor-vivekh-gifted-agni-siragugal-book-to-kamal-haasan-on-his-65th-birthday
கமலுக்கு காமெடி நடிகர் அளித்த அன்பு பரிசு...65வது பிறந்த நாளில் நேரில் வாழ்த்து...
Tag Clouds