தளபதி 64 புது தோற்றம், புது தகவல்.. பேராசிரியராக நடிக்கிறார்...?

தளபதி விஜய் நடித்து வரும் படம் தளபதி 64 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இவர் கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கியவர். ஏற்கனவே மாநகரம் படம் இயக்கியிருந்தார்.
தளபதி 64ல் விஜய் கேங்ஸ்டராக நடிக்கிறார் என்று கூறப்பட்டு வந்தநிலையில் தற்போது கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் மாளவிகா கதாநாயகி யாக நடிக்கிறார். வில்லன் வேடம் ஏற்று நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. இதற்காக பெரும் தொகை சம்பளமாக தரப்படுகிறது.
சென்னையில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து தற்போது டெல்லியில் 2ம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அங்குள்ள கல்லூரி ஒன்றில் ஷூட்டிங் நடப்பதாக தகவல் வருகிறது. அத்துடன் விஜய் படப்பிடிப் பிற்கு செல்லும்போது விஜய்யின் தோற்றத்தை ரசிகர்கள் அவ்வப்போது படம் எடுத்து வெளியிடுகின்றனர். தற்போது விஜய் புகைப்படம் ஒன்று நெட்டில் தளபதி 64 பெயரில் வலம் வந்துக்கொண்டிருக்கிறது. அதில் மாணவர்களுக்கு மத்தியில் அமர்ந்திருக்கும் விஜய்யின் கழுத்தில் ஐடி கார்ட் இருப்பதுபோன்று கெட்டப் அணிந்திருக்கிறார்.
ரசிகர்களின் மற்றொரு போஸ்டரில் பந்தவான இருக்கையில் கால்மேல் கால்போட்டு ஸ்டைலாக அமர்ந்திருக்கும் விஜய்யின் ஒரு கையில் ரிவால்வர் வைத்திருப்பதுபோன்று மாஸ் ஆக போஸ் அளித்திருக்கும் காட்சி இடம் பெற்றிருக்கிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
Tag Clouds

READ MORE ABOUT :