ஜனவரி 1-ல். ”தளபதி 64” டைட்டில் அறிவிப்பு.. பட்டியலிலிருந்து 2 தலைப்புகள் லீக்..

'தளபதி 64' படப்பிடிப்பு டெல்லியில் உள்ள கல்லூரியில் நடந்து வருகிறது. கல்லூரி மாணவர்களுடன் விஜய் நடிக்கும் முக்கிய காட்சிகளை படமாக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். 2 கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் ருசிகரமான தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்துக்கு டைட்டில் வைக்கும் பணியும் கூடவே நடந்து வருகிறது.
டாக்டர் படிப்பு, கேங்ஸ்டர், அண்டர் வேர்ல்டு தாதா, மாணவர்கள் பிரச்னை என பல்வேறு திருப்பங்களுடன் கதை அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் இதில் கல்லூரி பேராசிரியராக விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கான டைட்டில் குறித்து ரசிகர்கள் ஆர்வமுடன் கேட்டு வருகின்றனர்.
மொத்தம் 5 டைட்டில்கள் இதற்காக பட்டியலிடப் பட்டு அதில் பொருத்தமான டைட்டிலை தேர்வு செய்யப்பட உள்ளது. அதில் டாக்டர் என்று ஒரு தலைப்பும். சம்பவம் என்ற ஒரு தலைப்பும் இடம்பெற்றிருப்ப தாக கூறப்படுகிறது. அநேகமாக இப்படத்துக்கு சம்பவம் என்ற தலைப்பை வைக்கவே பலரும் விருப்பம் தெரிவிப் பதாக தெரிகிறது.
வரும் புத்தாண்டு தினத்தில் ஜனவரி 1ம் தேதி தளபதி ரசிகர்களுக்கு இனிப்பு செய்தியாக படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மேனன், சாந்தனு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds

READ MORE ABOUT :