டிவி சீரியல்  நட்சத்திர ஜோடி மாறி மாறி புகார்.. யாருடன் யாருக்கு கள்ள தொடர்பு.?

by Chandru, Dec 5, 2019, 17:02 PM IST
Share Tweet Whatsapp
தேவதையை கண்டேன் டிவி சீரியல் உள்ளிட்ட மேலும்  பல்வேறு டிவி தொடர்களில்  நடித்து வருகிறார் ஈஸ்வர். இவர் டி வி சீரியல் நடிகை ஜெயஸ்ரீயை 2வது திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.
ஈஸ்வர் வேறு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார் என்று ஜெயஸ்ரீ கூறியதுடன் போலீசில் புகார் அளித்தார். ஈஸ்வருக்கும் தேவதையை கண்டேன் சீரியலில் நடிக்கும் மகாலட்சுமிக்கும் கள்ள தொடர்பு இருப்பதாக ஜெயஸ்ரீ தெரிவித்தார்.
 
Serial actress Jayashree Eshwar press meet
 
அதற்கு பதில் அளித்துள்ள ஈஸ்வர், ஜெயஸ்ரீ சொல்வதெல்லாமே  பொய். அவர் செயலால்
குடும்பமே நாறிப் போச்சு. ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு  இப்படியா பேசுவது.
 
மேலும் ஜெயஸ்ரீ  இந்த வருட தீபாவளியை மஹாலக்ஷ்மியின் கணவருடன் சேர்ந்து கொண்டாடினார். அவர்களுக்கு இடையே தான் கள்ள தொடர்ப்பு இருக்கிறது. அதை மறைக்கத்தான் எங்கள் மீது பழி சுமத்துகி றார்' என்றார்.
 
Devathaya kandean serial actor Iswhar press meet
 
 
இந்த பிரச்னை குறித்து மவுனம் காக்கும் நடிகை மகாலட்சுமி விரைவில் பதில் அளிக்க உள்ளாராம்.

Leave a reply