ஆர்யாவின் காதலியான சாயிஷா.. திருமணத்துக்கு பிறகு புதிய படத்தில் ஜோடி.

நடிகர் ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்தில் இணைந்து நடித்தார் சாயிஷா. அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.

இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஏற்கனவே கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, வனமகன் போன்ற படங்களில் சாயிஷா நடித்திருக்கிறார். தவிர தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் சூர்யாவுடன் அவர் நடித்த காப்பான் படம் திரைக்கு வந்தது. இப்படத்தில் ஆர்யா நடித்திருந்தபோதும் சூர்யாவுக்குத்தான் சாயிஷா ஜோடியாக நடித்திருந்தார்.
இந்நிலையில் ஆர்யா, சாயிஷா ஜோடியாக டெடி என்ற புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதை இருவரும் ஏற்றுக்கொண்டனர். நிஜத்தில் கணவன் மனைவியாகிவிட்ட ஆர்யா, சாயிஷா இப்படத்தில் காதல் ஜோடிகளாக நடிக்கிறார்களாம்..
இப்படத்தை சக்தி சவுந்திரராஜன் இயக்கி உள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds