தளபதி 64 பாடல்: அனிருத் அப்டேட்.. பரவசமாகிப்போனேன்..

by Chandru, Dec 14, 2019, 17:02 PM IST
Share Tweet Whatsapp
கைதி படத்தையடுத்து தளபதி 64 படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ்கனகராஜ். இவரது இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 64 கர்நாடகாவில் 3வது கட்ட படப்பிடிப்பு நடக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார். இணையதள பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அனிருத் பதில் அளித்துள்ளார். 
 
ஒரு ரசிகர், 'தளபதி 64 பட பாடல்கள் எப்படி வந்திருக்கிறது பிரதர்' என்றார். அதைக்கேட்டு மகிழ்ச்சி அடைந்த அனிருத்,'பாடல் ரொம்ப ரொம்ப. நல்ல வந்திருக்கு ப்ரோ. நாங்கள் ரொம்பவும் பரவசத்தில் இருக்கிறோம்' என பதில் அளித்திருக்கிறார்.

Leave a reply