சினேகா புருஷன் அஜீத்துக்கு வில்லனா ? நடிகர் பதில்...

by Chandru, Jan 21, 2020, 19:34 PM IST
Share Tweet Whatsapp

என்னை அறிந்தால் படத்தில் அஜீத்குமாருக்கு வில்லனாக நடித்தார் அருண் விஜய். அதே போல் அஜீத் தற்போது நடிக்கும் வலிமை படத்தில் அவருக்கு வில்லனாக நடிகரும், நடிகை சினோகாவின் கணவருமான பிரசன்னா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து பிரசன்னாவிடம் கேட்டபோது பதில் அளித்தார்.
அஜித்துக்கு வில்லனாக வலிமை படத்தில் நான் (பிரசன்னா) நடிக்க பேச்சு நடந்தப் பட்டது. அதைக்கேட்டு நானும் மிக ஆர்வ மாக நடிக்க இருந்தேன். எதிர்பாராதவிதமாக அந்த வாய்ப்பு தற்போது கிடைக்கவில்லை. எதிர் வரும் காலத்தில் அஜீத்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது'என்றார்.


Leave a reply