பாலா படத்துக்காக 100 கிலோ வெயிட் போடும் நடிகர்..

by Chandru, Jan 27, 2020, 18:54 PM IST

டைரக்டர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக அரிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். பில்லா பாண்டி படத்தில் ஹீரோவாக நடித்தார்.

தர்மதுரை. ஹரஹர மஹாதேவகி, இப்படை வெல்லும். ஸ்கெட்ச் உள்ளிட்ட பல படங்களில் வில்லன் குணசித்ர வேடங்களில் நடித்தார். அடுத்து பாலா தயாரிக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் ஆர்.கே.சுரேஷ். மலையாளத்தில் வெளியான ஜோசப் படத்தின் ரீமேக் ஆகும். இபடத்துக்காக சுரேஷ் 100 கிலோ வெயிட் போடுகிறார். திரில்லர் படமான இதனை பத்மகுமார் இயக்குகிறார்.

பாலா தயாரிப்பில் கதாநாயகானக நடிக்கும் இப்படம் தனக்கு திருப்புமுனையாக இருக்கும் என்கிறார் ஆர் கே சுரேஷ். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

You'r reading பாலா படத்துக்காக 100 கிலோ வெயிட் போடும் நடிகர்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை