தலதீபாவளி கொண்டாட ரெடியாகிறார்.. இரண்டு நாட்களுக்கு முன்னதாக வெடி போடு..

அஜீத் படமோ, விஜய் படமோ தீபாவளி தினத்தில் வெளியாகாவிட்டால் அவர்களது ரசிகர்கள் இந்த ஆண்டு எங்களுக்கு தீபாவளி கிடையாது என்று நெட்டில் பொங்கி எழுந்துவிடுகின்றனர். விஜய், அஜீத் நடித்த பழைய படங்களையாவது ரிலீஸ் செய்ய வைத்து அவற்றை தீபாவளி தினத்தன்று பார்க்கின்றனர். இம்முறை ரசிகர்களை ஏமாற்றாமல் அவர்களுக்கு விருந்தாக வலிமை படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்கிறார் தல அஜீத்.

நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் வலிமை படத்தை இயக்குகிறார். இது அஜீத்தின் ஆக்‌ஷன் படமாக உருவாகி வருகிறது.

வரும் நவம்பர் 14ம் தேதி தீபாவளி வருகிறது. அதற்கு 2 நாட்களுக்கு முன்னதாக அதாவது 12ம்தேதியே வலிமை படத்தை வெயளியிட படக் குழு திட்டமிட்டுள்ளது. தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே தல ரசிகர்கள் பட்டாசு வெடிக்க தயாராகிக்கொண்டிருக்கின்றனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds