இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல் -காஜல் அகர்வால்.. சண்டை கடைசியிலும் வெளுக்க முடிவு..

by Chandru, Feb 11, 2020, 20:32 PM IST

கமல்ஹாசன் இரண்டு மாதங்க ளுக்கு பிறகு இந்தியன் 2 படப் பிடிப்பில் மீண்டும் கலந்து கொண்டார். அவருடன் காஜல் அகர்வாலும் பங்கேற்றார்.

இப்படத்துக்காக பிரமாண்ட சண்டை காட்சி படமாக்க வுள்ளார் இதுவரை இல்லாத அளவுக்கு சண்டை காட்சி படமாக்க திட்டமிட்டுள்ளார் ஷங்கர். 30 ஆயிரம் ஸ்டண்ட் கலைஞர்களை பயன்படுத்த திட் டமிட்டுள்ளாராம். இதற்காக பிரமாண்ட செட் அமைக்கவும் கோடிகளில் திட்டமிடப்பட் டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் காஜல் அகர்வாலும் சண்டை காட்சிகளில் நடிக்கவிருக்கிறார். இதற்காக அவர் ஏற்கெனவே மார்ஷல் வர்ம சண்டை பயிற்சி பெற்றிருக்கிறார்.


Leave a reply