மாஸ்டர் படத்தில் விஜய் கேரக்டர் பெயர் வெளியானது.. கல்லூரி டீன் ஆக நடிக்கிறார்..

by Chandru, Mar 18, 2020, 14:01 PM IST

விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததுடன் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ வெளியானது. மாஸ்டர் படத்தில் கல்லூரி டீன் ஆக நடிக்கிறார் விஜய். அவரது கதாபாத்திரத் தின் பெயர் ஜேம்ஸ் துரைராஜ் என்கிற ஜேடி என வைக்கப்பட்டிருப்பதாக நெட்டில் தகவல் பரவி வருவதுடன் அவர் அணியும் அடையாள அட்டையின் புகைப் படமும் வெளியாகி இருக்கிறது. முன்னதாக இப்படத்துக்கு ஜேடி என பெயரிடப்பட்டிருந்தது பின்னர் மாஸ்டர் என மாற்றப் பட்டதாம். மேலும் வாத்தி என்ற டைட்டிலும் இப்படத்துக்கு வைக்க இயக்குநர் ஆலோசித் தார். பிறகு அது வாத்தி கம்மிங் என்ற பாடலாக மாறிவிட்டது.

You'r reading மாஸ்டர் படத்தில் விஜய் கேரக்டர் பெயர் வெளியானது.. கல்லூரி டீன் ஆக நடிக்கிறார்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை