கன்னித்தன்மை கேள்வியால் நடிகை ஷாக்..

by Chandru, Mar 25, 2020, 15:04 PM IST

கோபத்தில் பொங்கிய சம்யுக்தா..

மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்திருக்கும் சம்யுக்தா மேனன் தமிழில் களரி, ஜூலை காற்றில் படங்களில் நடித்திருக்கிறார். நெட்டில் தன்னை பிஸியாக வைத்திருக்கும் சம்யுக்தா ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.ரசிகர் என்ற பெயரில் ஒரு நபர், 'நீங்கள் கன்னித்தன்மை உள்ளவரா? இல்லையா அதை முதலில் சொல்லுங்கள்' என வில்லங்கமாக கேட்டார். அதைக் கண்டு ஷாக் ஆன சம்யுக்தா சுதாரித்துக்கொண்டு பதிலடி தந்தார்.

'யாரையும் எப்போதும் பெண்கள் வேகமாக கன்னத்தில் அறைவது கிடையாது. அதனால் தான் சிலர் குளிர்விட்டுப்போய் திரிகின்றனர். நீங்களும் அந்த ரகம்தான். அதனால் இப்படியொரு கேள்வியை கேட்கிறீர்கள். பெண்கள் கையால் வேகமாக கன்னத்தில் பளார் அறை வாங்குவதற்கு நீங்கள் தான் சரியான ஆள்' என காட்டமாக பதில் அளித்தார்.


Leave a reply