”மாஸ்டர்” படத்தை பார்த்த நடிகை.. தளபதி பற்றி ஷாக் தகவல்..

Master Vijays character shocks actress

by Chandru, May 6, 2020, 13:56 PM IST

தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்திலிருந்து வெளியான ஸ்டில்கள், படம் பற்றிய தகவல்கள். ஒரு குட்டி ஸ்டோரி பாடல் போன்றவை எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் மாளவிகா மோகனுக்குப் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார் ரவீணா. இவர் ஒரு சில படங்களிலும் நடித்திருக்கிறார்.


மாளவிகாவுக்கு டப்பிங் குரல் கொடுத்தபோது மாஸ்டர் படத்தை ரவீணா பார்த்து அசந்துவிட்டாராம். இது பற்றி அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் .மாஸ்டர் படத்தில் விஜய் ஏற்று நடித்திருக்கும் சில காட்சிகள் அதிர்ச்சியாக இருந்தது. அவரது கதாபாத்திரமும் மிகவும் வித்தியாசமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இது வழக்கமான கமர்ஷியல் படமாக இருக்காது என்பது மட்டும் எனக்குத் தெரிந்தது. மாளவிகா மோகனன் வசனங்களில் மலையாள வாசனை அதிகம் இருந்தது, அதற்கு ஏற்ப பின்னணி குரல் கொடுப்பதற்குச் சற்று அவகாசம் தேவைப்பட்டது என்றார்.

You'r reading ”மாஸ்டர்” படத்தை பார்த்த நடிகை.. தளபதி பற்றி ஷாக் தகவல்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை