நெப்போலியனின் ஹாலிவுட் பட தயாரிப்பாளரின் கொரொனா குறும்படம்..

Different Perspective Corona Protective measures from Kyyba Films

by Chandru, May 10, 2020, 10:39 AM IST

நடிகர் நெப்போலியனின் ஹாலிவுட் அறிமுக திரைப்படமான 'டெவில்ஸ் நைட்'டை தயாரிக்கும் கைபா பிலிம்ஸின் டெல் கணேசன் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஒரு வித்தியாசமான 'மாத்தி யோசி' 'கொரோனா பேச்சு' டைப் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். வலது கை பழக்கம் உள்ளவர்கள். இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் வலதுகையையும் கதவு தாழ்ப்பால், கார் கதவு கைப்பிடி போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும். முகமூடி போன்ற தடுப்பு சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும் போன்ற குறிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளன.மேலும் கைபா பிலிம்ஸ், கிறிஸ்மஸ் கூப்பன் மற்றும் ட்ராப் சிட்டி ஆகிய படங்களையும் தயாரித்து வருகிறது.

You'r reading நெப்போலியனின் ஹாலிவுட் பட தயாரிப்பாளரின் கொரொனா குறும்படம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை