ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மயக்கிய ஸ்ரேயா கோஷல்.. பறந்துவரும் கிளாசிக் பாடல்தும்பி துள்ளல் ரிலீஸ்

by Chandru, Jun 29, 2020, 19:31 PM IST

அஜய் ஞானமுத்து இயக்கும் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். ஹீரோயினாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இப்படத்திற்காக இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தும்பி துள்ளல். என்ற பாடல் கிளாசிக் இசையில் ஸ்ரேயா கோஷலின் மயக்கும் குரலில் இன்று மாலை வெளியாகி வரவேற்பை அள்ளிக் கொண்டிருக்கிறது. நகுல்குமார் உடன் பாடியிருக்கிறார்.லலித்குமாருடன் வைக்கம் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறது.


More Cinema News