இயக்குனர் இறந்ததால் நிறைவேறாமல் போன அஜீத் ஆசை..

Actor Ajith disappointed with director sachy demise

by Chandru, Jun 30, 2020, 18:58 PM IST

பிரித்விராஜ், பிஜூமேனன் நடிப்பில் வெளியான அய்யப்பனும் கோஷ்யும் படம் பெரிய வெற்றிபெற்றது. இப்படத்தை சச்சி இயக்கி இருந்தார். கடந்த 2 வாரங்களுக்கு முன் சச்சி மாரடைப்பில் மரணம் அடைந்தார்.முன்னதாக இப்படத்தைத் தல அஜீத் பார்த்து போனில் இயக்குனர் சச்சியை அழைத்துப் பாராட்டியதுடன் இருவரும் இணைந்து ஒரு படம் பண்ணலாம் என்றாராம்.

அதில் உற்சாகம் அடைந்த இயக்குனர் அதற்கான கதை உருவாக்குவதில் ஈடுபட்டார்.
இந்நிலையில் தான் சச்சி மரணம் அடைந்தார். இயக்குனர் திடீரென்று இறந்ததால் அஜீத் அதிர்ச்சி அடைந்ததுடன் அவருடன் படம் செய்ய வேண்டும் என்ற ஆசையும் நிறைவேறாமல் போனது என்றார்.

You'r reading இயக்குனர் இறந்ததால் நிறைவேறாமல் போன அஜீத் ஆசை.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அதிகம் படித்தவை