சுஷாந்த் கெட்டப் பார்த்து விஜய்யின் ராயப்பா கெட்டப்.. தயாரிப்பாளர் தகவல்..

vijays Bigil Rayappan look from Sushant chichhore film

by Chandru, Jun 30, 2020, 19:09 PM IST

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2019ம் ஆண்டு வெளியான பிகில் படத்தில் விஜய் இரட்டை வேடம் ஏற்று நடித்தார். அதில் ராயப்பன் என்ற ரவுடி கதாபாத்திரத்தில் முதலில் விஜய் நடிப்பதாக இல்லை. வேறு நடிகரை நடிக்க வைக்க ஆலோசித்தபோது மும்பையிலிருந்து வந்த மேகப்மேன் ஒருவர் சுஷாந்த் நடித்த சிச்சோரே படத்தில் சுஷாந்த் அணிந்திருந்த மேக்கப் புகைப்படத்தைக் காட்டினார்.

அதைப்பார்த்து விஜய்கே அந்த கெட்டப்போட்டு பார்த்தால் என்ன என்று தோன்றியது. மேக்கப் போட்டுப் பார்த்த போது மிகப்பொருத்தமாக இருக்கவே பிறகு அவரே அந்த பாத்திரத்தில் நடித்தார்.இந்த தகவலை பிகில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தெரிவித்தார்.

You'r reading சுஷாந்த் கெட்டப் பார்த்து விஜய்யின் ராயப்பா கெட்டப்.. தயாரிப்பாளர் தகவல்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அதிகம் படித்தவை