தனுஷின் ஜகமே தந்திரம் முக்கிய அப்டேட்.. ரகிட ரகிட ரகிட...

Dhanush Jekame Thanthiram First Single in July 28th

by Chandru, Jul 1, 2020, 14:59 PM IST

நடிகர் தனுஷ் நடிக்கும் படம் ஜெகமே தந்திரம். கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கார்த்திக் சுப்பராஜ் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.தனுஷ் பிறந்த நாளான வரும் ஜூலை 28ம்தேதி ஜெகமே தந்திரம் படத்திலிருந்து முதல் தனிப்பாடல் ரகிட ரகிட ரகிட வெளியாகும் என்று அவர் கூறி உள்ளார்.

இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். இதில் தனுஷ் ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி, சஞ்சனா நடராஜன் நடிக்கின்றனர். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை